Celebrities Photos

Amritha Aiyer – Photo Gallery

வைரலாகும் பிகில் பட தென்றலின் புகைப்படம். பிகில் திரைப்படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த அம்ரிதா அய்யரின் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.