RJ - Nathan

இருட்டுப் பொழுதில் உதிக்கும் சூரியன்,
இனிக்க வைத்து நினைக்க வைக்கும்
“நினைத்தாலே இனிக்கும்”-பயணத்தில்,
ராத்திரி நேரத்து யாத்ரீகன்.

Listen to me in: Ninaithaale Inikkum ( 10 p.m. on weekdays)