Entertainment Events

1 million hearts celebration – Participate and win HUGE prizes!

This season of love, we would like to be a part of your journey, to help you spread love to those near and dear to you. Starting February 9, we will run a contest everyday till February 14, where you can participate and win BIG, AWESOME prizes!

We have just received 1 million likes (or hearts!) on Facebook and would to celebrate the season of love with you, by giving you an opportunity to gift something to your loved one. Here’s how you can:

  1. Send your poem in the comment box below
  2. தலைப்பு: வலைத்தளம் (அ) காதல்
  3. Don’t forget to mention the name of the person to whom you want to dedicate your prize and their phone number

 

Tags

12 Comments

Click here to post a comment

  • அன்புள்ள விஜய்,

    என் காதல் போய் என்றால்
    நீ என்னை நேசிததும் பொய்யாகும்
    உன்னை என்றும் மரவாமல்
    உனக்காக உயிரெடு காத்திருக்கும் இருக்கும்

    உன் முன்னாள் காதலி,
    மோனி

    (PS. As he left me I don’t know his number or address. Just wanted to post my feelings for him)

  • காதல்:
    ————-

    பெண்ணே! உன்னை விட்டு செல்கிறேன்! இவ்வுலகை விட்டு அல்ல..!

    வேலைக்காக செல்லும் இடத்தில், உன் நினைவே எனக்கு துணை..!

    நம் காதலின் ஆழத்தை, இந்த பிரிவு உணர்த்துவதை நான் கண்டேன்..!

    நாட்கள் மெல்ல செல்கிறது.. நீ என் அருகில் இல்லாததால்…!

    இந்த பிரிவு… நம் காதலை, அன்பை, அதிகப்படுத்துவதால் என்னவோ இந்த தியாகத்தை மனம் ஏற்கிறது..!

    தூரங்களால் பிரிந்தாலும், நினைவலைகளால் என்றும் நீ என் அருகிலேயே இருக்கிறாய்..!

    தொழில்நுட்பம் வளரலாம்.. அலைபேசியில் முகம் பார்த்து பேசலாம்..!

    ஆனால் நான் உன் மடி மீது தூங்கும் சுகம் கிடைக்குமா..!? அதில்..!!

    என் கைகளில் உன் கண்ணங்களை தாங்கி, உன் நெற்றியில் கொடுக்கும் முத்தத்திற்காக வருகிறேன் விரைவில்..!!

    நம் காதலை ஊரறிய செய்து, நம் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பிக்க வருகிறேன் விரைவில்…!!
    ————————————————————————-
    என்றும் உன் நினைவுடன் .. உன் காதலன்..!!

    Karthikeyan.M

    9750590458