Events

சூரியன் FM-ன் பாட்டு பாட வா – Details

Paatu paada Va

தமிழகத்தின் No.1 FM – Suryan FM 10 மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. பண்பலை ஒலிபரப்பில் முதலிடம் பிடித்த Suryan FM கடந்த சில ஆண்டுகளாக Facebook, YouTube மற்றும் Twitter என Digital உலகில் பல புதுமையான தகவல்களை தந்து, தனக்கென ஓர் இடம் பிடித்து, மக்களை மகிழ்வித்து வருகின்றது.

இப்பொழுது அடுத்த கட்டமாக ஷேர் சேட் – டிலும் தன்னுடைய பாதம் பதித்துள்ள Suryan FM, ShareChat பயன்பாட்டாளர்களின்  திறமையை வெளிக்கொணரும் விதமாக Digital உலகில் முதல் முறையாக Reality நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டு, மாபெரும் இசை போட்டியாக “பாட்டு பாட வா” என்ற தலைப்பில், போட்டியை நடத்த உள்ளது.

சூரியன்  FM டிஜிட்டல் மற்றும்  ShareChat இணைந்து, டிஜிட்டல் உலகில் முதல் முறையாக வழங்கும் Digital Reality Show – “பாட்டு பாட வா”.

உங்களுடைய பாடும் திறமையை அங்கீகரிக்கும் ஒரு மாபெரும் நிகழ்ச்சி.

நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, போட்டியில் கலந்து கொண்டு பரிசுகள் பல வெல்லும் அறிய வாய்ப்பு.

இந்த போட்டியில் கலந்து கொள்ள நீங்கள் செய்ய வேண்டியது.

– உங்களது ShareChat  செயலியில் உள்ள கேமரா மூலம், உங்கள் பாடலை பதிவு செய்ய வேண்டும்.

– உங்களிடம் ShareChat App இல்லையென்றால், இப்பொழுதே ShareChat Application பதிவிறக்கம் செய்து, அதில் உங்களது அக்கவுண்டை தொடங்குங்கள்.

– உங்களுக்கு மிக பிடித்த பாடலை தேர்ந்தெடுத்து ShareChat கேமரா மூலம் பாடி, அதை பதிவு செய்யுங்கள்.

– நீங்கள் பாடிய உங்கள் பாடல் வீடியோவை “#சூரியன்FM-ன்பாட்டுபாடவா என்ற ஹேஷ்டேகை உபயோகித்து சூரியன் FM -யும் Tag செய்து பதிவிடுங்கள்.

வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை, நீங்கள் உங்கள் பாடல் வீடியோவை பதிவு செய்யலாம்.

டிசம்பர் மாதம் 4ம் தேதி நடைபெறும் பிரம்மண்டமான இறுதிப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமைசாலிகளில் இருந்து 3 பேர் உங்கள் முன்னிலையில், தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களால் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர்.

வெற்றிபெற்ற திறமைசாலிகளுக்கு அட்டகாசமான பரிசுகளும், மிகப்பெரிய அங்கீகாரமும் காத்திருக்கின்றது.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் எத்தனை பாடல்கள் வேண்டுமானாலும் பாடி, அதை பதிவு செய்யலாம் என்பதால் நவம்பர் 30ம் தேதி முதல் டிசம்பர் 3ம் தேதி வரை உங்கள் பாடலை பாடி

# சூரியன் FM-ன்பாட்டுபாடவா ஹாஷ்டேகை உபயோகித்து பதிவு செய்யலாம்.

உங்களுக்கு தெரிந்த திறமையான பாடகர்களை ஊக்குவித்து, பங்கு பெற செய்யுங்கள்.

மேலும் இது தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள Suryan FM Facebook மற்றும் ShareChat பக்கங்களை பின் தொடருங்கள்..