Teaser/Trailer Videos

தாராள பிரபு டீசர்!!!

ஹரிஷ் கல்யாண் மற்றும் விவேக் நடிப்பில் உருவாகும் “தாராள பிரபு” படத்தின் டீசர் வெளியானது.
ஹிந்தியில் வெளியான “Vicky Donor” திரைப்படத்தின் தமிழ் ஆக்கமாக இத்திரைப்படம் எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Santhosh

அன்பே சிவம் !!!