Suryan Explains Videos

ராஜேந்திர சோழன் அறியப்படாத வரலாறு

இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா… எனப் பல நாடுகளில் கால்கள் பதித்து, தமிழ் பெருமையை பரவவிட்டவன். வீரத்துடன், பல வியுகம் அமைத்து வென்றவன், ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனின் அறியப்படாத வரலாறு..