Teaser/Trailer Videos

சூர்யாவின் பிறந்தநாளில் காட்டு பயலே !!!

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் நடிப்பில் வெளிவர தயார் நிலையில் இருக்கும் சூரரை போற்று திரைப்படத்தின் பாடல் ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டது.

சூரரை போற்று திரைப்படத்தின் “காட்டு பயலே” பாடலை இங்கு காணலாம்…