Suryan Explains Videos

எதுவும் கடந்து போகும்

விரும்பிய ஒன்று விலகி போகலாம்.. நெருங்காத ஒன்று நெருங்கி வரலாம்…

நெருப்பில் இருப்பது போல உணரலாம்.. வழியால் வாழ்க்கை துடிக்கலாம்…

ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்…

எதுவும் கடந்து போகும்…