Events

1 million hearts celebration – Participate and win HUGE prizes!

This season of love, we would like to be a part of your journey, to help you spread love to those near and dear to you. Starting February 9, we will run a contest everyday till February 14, where you can participate and win BIG, AWESOME prizes!

We have just received 1 million likes (or hearts!) on Facebook and would to celebrate the season of love with you, by giving you an opportunity to gift something to your loved one. Here’s how you can:

  1. Send your poem in the comment box below
  2. தலைப்பு: வலைத்தளம் (அ) காதல்
  3. Don’t forget to mention the name of the person to whom you want to dedicate your prize and their phone number

 

Tags

10 Comments

Click here to post a comment

  • இணயதளம் கற்பனை திறன்மிக்கவர்களின்
    காதல் கோட்டை! நிஜவாழ்வின் நிம்மதியய்
    இழப்பவர்களின் வலைதளம்.

  • கணக்கிடமுடியா அன்பு வார்த்தை தேடிச் சேர்த்து வைப் போம்.
    காதல் வந்தால். .
    காதலின் கைபிடிக்க கால் கடுக்க காத்திரு ப்போ ம்.
    காதல் வந்தால்…
    இறக் கை யிண் றி விண் ணில் பறப் போம்.காதல் வந்தால்…
    காரண மிண் றி சிரித்து வைப் போம்.காதல் வந்தா ல்….
    வார்த்தைகள் எல்லா ம் கவிதைகளாகும்.காதல் வந்தால்…
    காகிதம் கூட காவியம் ஆகும். காதல் வந்தால்…
    காதல் கூடி னால்,உலகமே சொர்க்கமாகும்.
    காதல் வந்தால்….
    ம.ராஜ மகேந்திரன்.
    9965177879

  • காலத்தை மாற்றினால்,
    காட்சியை மாற்றினால்,
    கோலத்தை மாற்றினால்,
    என் கொள்கை மாற்றினால்,
    கையளவு இதயத்திற்குள்
    கடலளவு ஆசை கொண்டேன்,
    என்னவள் காதலுக்காக!

  • kadhal

    kadhal silaruku vazhakai
    palaruku pozhuthu pokku
    uriye ulla irandu
    anukali mulaikuru
    sollamal yarukum therivathu
    solium theriya kudathu
    un kanadi bimbam kuda
    ariyatha onru kadhal..!

  • “Viduthaen en Arai koo VALAI vandha varaverpaal manasu they VALAI Mana meengaluku virithaen Kavi VALAI Maatiyadhae rasanai meenum kandu kondaen AANANDHA NILAI”

  • உறவுகளை உடைத்து
    உணர்வுகளை தகர்த்து
    உடைமைகளை தவிர்த்து
    உண்மைகளை மறுத்து
    உலகை மறந்து உயிர் மட்டும்
    விழித்திருப்பது தான்
    * காதல்*

    Uravugalai Udaithu
    Unarvugalai Thagarthu Udaimaigalai Tholaithu
    Unmaigalai Maruthu
    Ulagai Maranthu
    Uyir Mattum Vilithiruppathu Than *Kathal*

    சூரியன் fm மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    Name : Nantha kumar

    Phone no : 7845200272

  • அன்புள்ள விஜய்,

    என் காதல் போய் என்றால்
    நீ என்னை நேசிததும் பொய்யாகும்
    உன்னை என்றும் மரவாமல்
    உனக்காக உயிரெடு காத்திருக்கும் இருக்கும்

    உன் முன்னாள் காதலி,
    மோனி

    (PS. As he left me I don’t know his number or address. Just wanted to post my feelings for him)

  • காதல்:
    ————-

    பெண்ணே! உன்னை விட்டு செல்கிறேன்! இவ்வுலகை விட்டு அல்ல..!

    வேலைக்காக செல்லும் இடத்தில், உன் நினைவே எனக்கு துணை..!

    நம் காதலின் ஆழத்தை, இந்த பிரிவு உணர்த்துவதை நான் கண்டேன்..!

    நாட்கள் மெல்ல செல்கிறது.. நீ என் அருகில் இல்லாததால்…!

    இந்த பிரிவு… நம் காதலை, அன்பை, அதிகப்படுத்துவதால் என்னவோ இந்த தியாகத்தை மனம் ஏற்கிறது..!

    தூரங்களால் பிரிந்தாலும், நினைவலைகளால் என்றும் நீ என் அருகிலேயே இருக்கிறாய்..!

    தொழில்நுட்பம் வளரலாம்.. அலைபேசியில் முகம் பார்த்து பேசலாம்..!

    ஆனால் நான் உன் மடி மீது தூங்கும் சுகம் கிடைக்குமா..!? அதில்..!!

    என் கைகளில் உன் கண்ணங்களை தாங்கி, உன் நெற்றியில் கொடுக்கும் முத்தத்திற்காக வருகிறேன் விரைவில்..!!

    நம் காதலை ஊரறிய செய்து, நம் இல்லற வாழ்க்கையை இனிதே ஆரம்பிக்க வருகிறேன் விரைவில்…!!
    ————————————————————————-
    என்றும் உன் நினைவுடன் .. உன் காதலன்..!!

    Karthikeyan.M

    9750590458