சந்தானத்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது.
ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், ஜீவா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியான சிறிது நேரத்திலேயே ட்ரெண்டிங் ஆனது…
ட்ரைலரில் உள்ள பஞ்ச் காமெடிகள் சந்தானத்தின் ரசிகர்களை மட்டுமன்றி அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது… பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது….