தெலுங்கு தமிழ்னு தன்னோட நடிப்பு திறமைய இயல்பா வெளிப்படுத்தி வருஷா வருஷம் படம் ரிலீஸ் ஆனாலும், முதல் படத்துல பார்த்த அதே அழகு, பொலிவோடு இருக்குறதுல இவங்க நிஜமாவே அழகான ஹீரோயின்.
காதல் படம் எடுக்குறதுக்காகவே படைக்கப்பட்ட கெளதம் வாசுதேவ் மேனனோட படங்கள்ல நடிச்சு, லவ்னா என்னனு ஐடியா இல்லாதவங்களுக்கு கூட லவ் பண்ணா இப்டி தான் பண்ணனும்னு பாக்குறவங்கள அசர வச்சிருக்காங்க. இவர் நடிச்ச தெலுங்கு படங்களுக்கு Famous Singer சின்மயி டப்பிங் பண்ணாதல Perfect Match-ல படம் பாக்கறவங்கள ரொம்ப Inspire பண்ண வச்சுட்டு.
என்னதான் லைப்ல எவ்ளோ தடைகள் வந்து தடுத்தாலும், Winning Mindset இருக்க மக்களால மட்டும் தான் லைப்ல அடுத்த Level-க்கு போக முடியும். அப்டி தான் நம்ம charming சமந்தா Life-லயும் ஏகப்பட்ட சறுக்கல் வந்தாலும் சமந்தா அப்டிங்கிற ஒரு Brand Name-அ சினிமா இண்டஸ்ட்ரில ஒட்டுமொத்த பேரையும் ஆச்சரியப்படுத்துற அளவுக்கு உருவாக்கி வச்சிருக்குறது தான் இவங்க ஸ்பெஷாலிட்டி.
Innocent face, பொலிவான Skin டோன், ரசிக்க வைக்கிற நடிப்ப இயல்பா வெளிப்படுத்தி மக்கள் மனசுல நிக்கிறாங்க,.. வாழ்க்கைல எவ்ளோ Tough ஆன Phase-அ கடந்து வந்தாலும் நாங்க இருக்கோம்னு தன்னோட FANS குடுத்த சப்போர்ட், சமந்தாவ இன்னும் புகழோட உச்சிக்கு கொண்டு போயிட்டே இருக்கும்.
தமிழ் சினிமாவிற்கு நீதான் பொன்வசந்தம்… HAPPY BRITHDAY SAMANTHA… கனவு கன்னிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.