Specials Stories

பெண்களுக்கான முன் மாதிரி ‘சரோஜினி நாயுடு’

மார்ச் 8 International Women’s Day எல்லாருக்கும் தெரியும், Feb13 National Women’s Day அப்டிங்குறது உங்களுக்கு தெரியுமா? இந்த நாளுக்கு யாரு காரணம் அப்டினு தெரியுமா? Freedom Fighter, Poet, Political Leader SAROJINI NAIDU.

இவங்க மரபுகள் எல்லாமே பல பேர Inspire பண்ணியிருக்கு. முக்கியமா பெண்கள ரொம்பவே Inspire பண்ணியிருக்கு. இந்த நாள் அவங்க வேலைகள் மட்டுமில்லாம அவங்க வாழ்கைல Achieve பண்ண விஷயங்கள், இந்திய வரலாறுல அவங்க பண்ண விஷயங்கள் Society-அ Shape பண்ண விதம் இதெல்லாத்தையும் கொண்டாடுற நாள்.

இந்தியால Women Empowerment-காக பாடுபட்ட பல பெண்கள்ல இவங்களும் இருக்காங்க. பெண்கள் படிப்பு மூலமாவும் அரசியல் மூலமாவும் தான் Empower ஆக முடியும்னு புரிய வெச்சவங்க SAROJINI NAIDU. பெண்களோட படிப்ப Priority-அ வச்சு அதுக்காக Strong-அ Support பண்ணாங்க. சுதந்திர போராட்டத்துல பெண்கள Encourage பண்ணி கலந்துக்க வச்சதுல SAROJINI NAIDU-க்கு மிகப் பெரிய பங்கு இருக்கு.

மகாத்மா காந்தி, நேரு மாதிரியான முன்னணி சுதந்திர போராட்ட வீரர்கள் கூட SAROJINI NAIDU-வும் சேந்து சுதந்திரத்துல முக்கிய பங்களிப்ப குடுத்துருக்காங்க. பயங்கர Powerful ஆன ஒரு Speaker, Strong Advocate, பெண்களோட உரிமைகள பலருக்கும் கொண்டு போய் சேர்த்து விழிப்புணர்வு குடுத்தாங்க. நிறைய Women’s Organization-ல Part-அ இருந்தாங்க. அப்பறம் Women’s India Association-ல Founding Member-ஆவும் இருந்தாங்க.

Indian Society-ல பெண்களோட Status-அ Improve பண்ண ரொம்பவே முயற்சி பண்ணாங்க. அரசியல்ல பெண்கள் தலையிடனும் அப்படிங்கற உரிமையையும் வாங்கி குடுத்தாங்க. 1925-ல இந்தியால முதல் பெண் ஜனாதிபதியாவும் Appoint ஆனாங்க. இது மூலமா இன்னுமே Strong-அ பெண்களுக்கான படிப்பையும், அரசியல் பங்களிப்பையும் முன்னேத்த முடிஞ்சது.

இந்தியால பெண்களோட Development-க்கும் Empowerment-க்கும் ஆணித்தனமான வேர் பதிச்சவங்க தான் இந்த SAROJINI NAIDU. இத்தகைய தலைமைப்பண்பு மிக்க சரோஜினி நாயுடுவ, அவர்களுடைய பிறந்த தினமான இன்று நினைவு கூர்வோம். இன்றைய தலைமுறை பெண்கள் சரோஜினி நாயுடுவை முன்மாதிரியாக வைத்து பின்தொடர்வோம்.

Article By RJ Naga

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.