மாறன் படம் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் சூரியன் FM நேர்காணலில் பங்கேற்றார். அவரிடம் நிறைய விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அப்போது அவருடைய முதல் Audition நினைவிருக்கிறதா என்ற கேள்வியெழுப்பினோம்.
அதற்கு பதிலளித்த அவர், “ என்னுடைய முதல் Audition குறித்து ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், அது மிகவும் மோசமான ஒன்று. அதுதான் என்னுடைய முதல் Audition. அது ஒரு Perfume விளம்பிரத்திற்கான Audition.
அந்த Audition-க்கு சென்றேன். அப்போது எனக்கு ஒழுங்காக ஆடை அணியத் தெரியவில்லை, ஒழுங்காக மேக்கப் போடத் தெரியவில்லை, Hairstyle சரியாக இல்லை, ஒழுங்காக நடிக்கத் தெரியவில்லை. மிகவும் மோசமான ஒரு Audition அது” என்று கூறினார்.
மேலும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழுள்ள இணைப்பில் காணுங்கள் :