சூர்யா நடித்து ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கும் சூரரை போற்று திரைபடத்தின் காட்டு பயலே பாடலின் lyric video வெளியானது.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பாடலின் ப்ரோமோ பாடல் வெளியிடப்பட்ட நிலையில் இன்று அப்பாடலின் முழு lyric வீடியோ இன்று வெளியானது…