Cinema News Specials Stories

2022 – Top 10 songs in INDIA

நாளுக்கு நாள் நமக்கு தெரிஞ்ச தமிழ் மொழியை தாண்டி பிற மொழி பாடல்களையும் கேக்கிறோமா? இதுல என்ன சந்தேகம் Boss Definitely கேட்டோம், கேக்கிறோம், கேப்போம், மித்த மொழி பாடல்கள கேக்கிறப்ப என்னடா வசனமே புரியலங்கிற மாதிரி Feeling-ல இருந்தாலும் பாட்டு கேக்கிறப்ப செம Vibe ah இருக்கும், டக்குன்னு 4 Reels எடுத்து போடணும்னு தோணும்.

அந்தமாதிரி நம்ம Playlist ah Rule பண்ணக்கூடிய பிற மொழி பாடல்கள் தமிழ் Songs சேக்காம Hindi, Telugu, Malayalam, Kannada, Pan-India, Bylingual, Trilingual-னு இந்த 2022ல Best ஆன Top 10 Indian Songs என்னென்னனு தெரிஞ்சுக்கலாம்.

1 – முதல நம்ம Lalettan பையன் Pranav Mohanlal நடிப்புல வெளிவந்த Hridhayam, Feel Good Movie அதுல Unnaka Munthiri Song நல்ல Reach. ஆனா Dharshana Song um Super ah இருக்கும். எது Best-னு நீங்களே Select பண்ணிக்கங்க.

2 – Bhuban Badyakar பாடுன Kacha Badam, திறமை இருந்த யாருவேனா Famous ஆகலாங்கிறதுக்கு இவர் செம Example. இவர் கடலை விக்குறப்ப பாடுன Kacha Badam Song Over Night-ல internet Sensation ஆக அதுவே ஒரு பக்கவானா Album Song ah இந்த வருஷம் Release ஆகி செம Trend ஆனுச்சு. சின்ன பசங்கல இருந்து வைகை புயல் வரைக்கும் இந்த பாட்டுக்கு Dance ஆடுனாங்கங்கிறது எல்லாருக்கும் தெரியும்.

3 – அப்புறம் இந்த வருஷம் காதல் மாதத்துல வந்த Gehraiyaan Movie, எல்ல மீறி போறிங்கடாங்கிற அளவுக்கு வந்த Romantic Film. Deepika Padukone & Sidharth Chaturveti நடிப்புல இந்த படத்துல வர Doobey Song செம Reachங்க.

4 – அடுத்து தெலுங்கு படம்னாலே Dance-க்கும் Songs-க்கும் Importance குடுப்பாங்க. அப்டி Mahesh Babu & Keerthi Suresh நடிச்சு வெளிவந்த Sarkaru Vaari Paata, படத்துல வர Ma Ma Mahesha Song uh செம Vibe பண்ணாலும் Classic Hit-னா நம்ம Sid Sriram பாடுன Kalaavathi Song தான்.

5 – அதேமாதிரி Pan India Films-ல ஒரு சில Songs-லாம் செமயா Hit அடிச்சுருக்கு. RRR படத்துல வர Naatu Naatu Song அந்த பாட்டோட Energy-க்கு ஏத்த மாதிரி Junior NTRம், Ram Charan-ம் போடுற Dance Steps Theatre-ல நம்மள எந்திரிச்சு Dance ஆட வெச்சுது.

6 – அடுத்து இந்த வருஷத்தோட Mass ஆன Pan India Film-னா அது KGF 2 தான் அதுல வர Mehaboobha song நெறைய பேருக்கு பிடிக்கும். ஆனா படத்தோட Openingல 2 நிமிஷம் மூச்சுவிடாம தாத்தா Build up கொடுத்து முடிச்சவுடனே வர Toofan Song கொல மாஸ்.

7 – Next Naani & Nazriya ஓட Cute ஆன நடிப்புல வந்த Ante Sundaraniki தமிழ்ல Adade Sundara. இந்த படத்தோட Promo Song Thandanaanandha Super Reach. அதுக்கு முக்கியம் காரணம் பாட்டுக்கு நடுவுல Nazriya சொல்லுற Hello Musicians Kottandama அந்த Line… அதுக்கே பாட்டு Hit-னு சொல்லலாம். Fahadh Faasil-க்கு தெரிஞ்சா கடுப்பாகிடுவாரு Its Okay.

8 – இந்த List-லயே Item umber Song ah Hit ஆனது Ra Ra Rakkamma, Sudeep நடிப்புல வந்த கன்னட படம் Vikrant Rona இதுல வர இந்த Song Jacqueline Fernandez ஓட Dance-க்கும் Tune-க்கும் பயங்கரமா Famous ஆச்சு.

9 – அதே மாதிரி ஒரு சில Lines-ம் Tunes-ம் நம்ம மண்டைல ஓடிட்டே இருக்கும். அப்படித்தான் Warrior படத்துல வர Come On Baby Lets Go On The Bullet Song… STR Voice-ல Bullet Song-ம் நல்ல Hit uh.

10 – நம்ம List-ல Last ah பாக்கற Hit Song-னா Real Life ஜோடி Ranbir Kapoor & Alia Butt Romantic Combination-ல Brahmāstra படத்துல வர Kesariya Tera. Hindi Song ah இருந்தாலும் பாட்டு கேக்கறப்ப அத அப்படியே பாடனும்னு தோணுங்க.

இப்ப நம்ம பாத்த Top 10 Songs எல்லாமே இந்த 2022-ல பொதுவா எல்லாரும் ரசிச்ச பாடல்கள்னு சொல்லலாம், இது இல்லாம Thallumaala படத்துல வர Manavaalan Thug uh, Liger படத்துல வர Afat Song-னு List இன்னும் போகும். இது மாதிரி இந்திய அளவுல உங்களுக்கு பிடிச்ச Best ஆன Songs எதுனு Comment-ல Mention பண்ணுங்க.

Article By RJ Joe