Specials Stories

பாடல், நடனம், பேச்சில் சிறந்து விளங்குபவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு அரிய வாய்ப்பு இதோ!

Suryan-Idol

இந்த வருடம் வயது வரம்பின்றி அனைத்து வயதினரையும் ஊக்குவிக்கும் விதமாக சூரியன் FM ‘Suryan Idol’ எனும் போட்டி ஒன்றை 3 பிரிவுகளின் கீழ் நடத்தவுள்ளது.

அனைவரின் திறமையை வெளிக்கொணர்வதில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாத சூரியன் FM கடந்த 12 வருடங்களாக பள்ளி மாணவ மாணவியர்களின் ஓவிய திறமையை வெளிப்படுத்தும் விதமாக வர்ணஜாலம் என்னும் ஓவிய போட்டியை வெற்றிகரமாக நடத்தி வந்துள்ளது.

இதே போல் தற்போது பாடல், நடனம் மற்றும் பேச்சில் சிறந்து விளங்குபவர்களை அடையாளம் காணும் விதமாக முதன்முறையாக ‘Suryan Idol’ எனும் போட்டி நடைபெற உள்ளது. தமிழகத்தின் எந்த மூலையிலிருந்தும், யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம்.

போட்டியில் பங்கேற்பதற்கான இறுதி நாள் மார்ச் 20, 2022.

பேச்சு – ஈரோடு கதிர்
பாடல் – பாடகர் க்ரிஷ்
நடனம் – ஸ்ரீதர் மாஸ்டர்

May be an image of 3 people and text that says "SURYAN Idol உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க தேதி நீட்டிப்பு பங்கேற்பதற்கான இறுதி நாள்: மார்ச் 20, 2022 பாடல் நடனம் பேச்சு SURYAn FM FMRADIO ஒரே ஒரு நிமிடத்தை 'Suryan Idol' போட்டிக்காக ஒதுக்குங்கள். TV, Mobile Phone, பட்டுப்புடளை மற்றும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வெல்லுங்கள். எந்த போட்டிக்கும் வயது வரம்பு கிடையாது. கிடை மேலும் விவரங்களுக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ Click செய்யுங்கள். *Terms& Conditi ons Apply"

போட்டிக்கான விதிமுறைகள் இதோ :

  • பாடல், நடனம் மற்றும் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் 1 நிமிடத்திற்குள் உங்கள் வீடியோவை பதிவு செய்ய வேண்டும்.
  • சூரியன் FM Whatsapp எண் 86680 95588-ஐ உங்கள் மொபைலில் save செய்து ‘Hi Suryan FM’ என மெசேஜ் அனுப்பவும். பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இறுதியாக உங்களது வீடியோவை அப்லோட் செய்யவும்.
  • வீடியோவில் ஒருவர் மட்டுமே தெரிய வேண்டும்.
  • ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
  • எந்த போட்டிக்கும் வயது வரம்பு கிடையாது.
  • பாட்டு, நடனம் இரண்டிலும் தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
  • பேச்சு போட்டியில் “தமிழ் ஏன் சிறந்த மொழி?” என்ற தலைப்பில் மட்டுமே பேச வேண்டும்.
  • நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

சூரியன் FM இன் ‘Suryan Idol’ வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் திறமையை உலகறிய செய்யுங்கள். அட்டகாசமான பல பரிசுகளை வெல்லுங்கள்.

மேலும் விவரங்களுக்கு சூரியன் FM டிஜிட்டல் பக்கங்களை பின் தொடருங்கள்.

Suryan FM | Suryan FM Twitter | Suryan FM Facebook | Suryan FM Insta | Suryan FM Youtube | Suryan FM Share Chat