தல – ன் அறிவுரையில் ட்ரோன்!!!

சென்னையில் அமைந்துள்ள M.I.T  கல்லூரியின் ட்ரோன் ஆராய்ச்சிக்குழு தக்ஷாவின் ட்ரோனை தமிழக அரசு கொரோனா தடுப்பு பணியில் கிருமிநாசினி தெளிப்பதற்கு உபயோகித்து வருகிறது. இந்த அணியின் தொழில்நுட்ப பரிந்துரையாளராக நடிகர் அஜித் செயல்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த ட்ரோன் Project-ல் ஏறத்தாழ 70 பேர் கொண்ட குழு பணியாற்றியது. டாக்டர் K. செந்தில் குமார் இந்த திட்டத்திற்கு தலைமை தங்கியுள்ளார். இந்த திட்டத்தில் பல்வேறு விதமான ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டது எனவும், அவற்றை விவசாயம், கண்காணிப்பு பனி போன்ற பல் … Continue reading தல – ன் அறிவுரையில் ட்ரோன்!!!