காத்திருக்க சொன்ன சூர்யா-வின் கடிதம் !!!!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 அன்று OTT தலத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் ” சூரரைப் போற்று திரைப்படம் நம் அனைவருக்குமே மனதால் நெருக்கமான படம் என்பதை நான் உணர்கிறேன். எனினும் இப்படத்தின் வெளியீடு சில தவிர்க்க முடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. … Continue reading காத்திருக்க சொன்ன சூர்யா-வின் கடிதம் !!!!