Stories Trending

வாய்ப்புகளை தேடி காத்துக்கொண்டிருக்கும் இசைக்கலைஞரா நீங்கள்?

வாய்ப்புகளை தேடி காத்துக்கொண்டிருக்கும் இசைக்கலைஞரா நீங்கள்?

உங்களுக்காகவே Suryan FM ஒரு அரிய வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், Suryan Music எனும் தளத்தை அமைத்துள்ளது. உங்களது இசை ஆர்வத்தையும் திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது தான் இது.

உங்களது Independent பாடல்களை, சூரியன் FM- ன் YouTube சேனல் மூலம், உலகெங்கும் உள்ள இசை ரசிகர்கள் கண்டும், கேட்டும் மகிழலாம்.

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது, நீங்கள் உருவாக்கிய பாடலை Google Drive அல்லது We Transfer-ல் Upload செய்து, அதன் Link-ஐ  suryanmusic@suryanfm.in என்ற Email முகவரிக்கு அனுப்புங்கள். உங்களுடைய பாடல் வீடியோ திறனாய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட Music Video-க்கள் எங்கள் வலைதளத்தில் பதிவேற்றப்படும்.

உங்கள் இசை லட்சக்கணக்கானோரை சென்றடைய, இன்றே உங்கள் படைப்புகளை, எங்களுக்கு அனுப்பவும்.

விதிகள்

  • சூரியன் FM-க்கு நீங்கள் அனுப்பி வைக்கும் வீடியோ, இதற்கு முன் எங்கும் Publish செய்யப்பட்டிருக்கக்கூடாது.
  •  Audio மற்றும் Video Quality (HD) தரமாக இருக்கவேண்டும்.
  •  தேச விரோதமான கருத்துக்களை கொண்டதாக பாடல் இருத்தல் கூடாது.