விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் திரைப்படத்தின் First Look இன்று வெளியானது…
புதுமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இப்படத்தை இயக்க, ஆர். பார்த்திபன், அதித்திராவ் ஹைதாரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
விஜய் சேதுபதியின் ‘96‘ படத்தை தொடர்ந்து கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிரபலங்கள் பலர் பர்ஸ்ட் லுக்கை ரீ-ட்வீட் செய்து வருகின்றனர்…