கூழாங்கல் ட்ரைலர் இதோ !!!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் கூழாங்கல். இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலரை கீழே காணுங்கள்.