Cinema News Specials Stories

Entertainment King வெங்கட் பிரபு!

Music Director கங்கை அமரனோட பையன்… Actor, Singer, Music Director பிரேம்ஜியோட அண்ணன். இவரு பெரியப்பாதான் இசைஞானி இளையராஜா. இசை குடும்பத்துல பொறந்து ச ரி க ம னு பாடுவாருனு பாத்தா இவரு Start Camera Action-னு Director ஆகிட்டாருனு இவரை பத்தி தெரியாதவங்க வேணா சொல்லலாம்.

ஆனா உண்மயாவே இவரு ஒரு Playback Singer, ஒரு Actor, அடுத்தது தான் Director. Yes Its Venkat Prabhu Story.

படிப்ப முடிச்சிட்டு 1996-ல பின்னணி பாடகரா தன்னோட சினிமா பயணத்த ஆரம்பிச்சாரு. நிறைய Stage Performance பண்ணாரு. அத தொடர்ந்து அவங்க அப்பா எடுத்த பூஞ்சோலை படத்துல ஹீரோவா Entry கொடுக்கிறதா இருந்தாரு. ஆனா அந்த படம் பாதில நின்னு போச்சு. மறுபடியும் அந்த படத்த 2000-ல ரிலீஸ் பண்ணாங்க. ஆனா அந்த படம் அதிகமா பேசப்படல, அடுத்ததா Supporting Character-ல நடிக்க ஆரமிச்சாரு.

நாட்கள் போச்சு, வருஷம் ஆச்சு, 2007 ல Summer Release-காக ஒரு படம் எடுத்தாரு. சென்னை – 600028. அவரோட Life-ல நடந்த Turning Point. அடுத்தடுத்து இவரு எடுக்கற எல்லா படமும் Cult Classic தான்.

அப்போ ஆரம்பிச்சது. இந்த Venkat Prabhu Reunion, Venkat Prabhu Game, Venkat Prabhu Quickie-னு அவரு எடுக்குற எல்லா படத்துக்கும் Venkat Prabhu “…”-னு கீழ Title வைக்க ஆரம்பிச்சாரு.

இது அவரோட எல்லா படத்துக்கும் அடையாளமா மாறுச்சு. Venkat Prabhu படம்னா கண்டிப்பா இந்த 2 விஷயம் இருக்கும்.

1. Fun

2. அவரோட தம்பி…. Premji

Entertainment படம் கொடுக்குறதுல Always king – Uh – ங்க!

Article By RJ Karthiha