சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் “டாக்டர்” திரைப்படத்தின் “செல்லமா” பாடல் வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கின்றது…
சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்ட டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தயாரிப்பாளர் நடிகர் சிவகார்த்திகேயன் தோன்றும் ப்ரோமோ வீடியோ இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.
அத்தகை தொடர்ந்து டாக்டர் படத்தின் சிங்கிள் பாடல் அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி குரல்களில் சிவகார்த்திகேயன் வரிகளில் வெளியான “செல்லம்மா” பாடல் No.1 ட்ரெண்டிங்கில் உள்ளது…
இளமை ததும்பும் வகையில் உருவான இப்பாடலை பலரும் கேட்டு ரசித்து வருகின்றனர்.