வாழ்க்கையில அடுத்து என்ன பண்ணலாம்? அப்படின்னு யோசிக்கிறவங்களை விட, இந்த 12வது முடிச்சதுக்கு அப்புறம், அடுத்து என்ன choose பண்ணலாம்? அப்படின்னு யோசிக்கிறவங்க, ரொம்ப ரொம்ப அதிகம். இது ரொம்ப குழப்பமான விஷயம் கூட.
12வது முடிச்சதுக்கு அப்புறம், ஒரு அஞ்சாறு இடியாப்பத்த கையில கொடுத்த மாதிரி ஒரே குழப்பமா இருக்கும். இதை எடுக்கலாமா? அதை பிடிக்கலாமா? இங்க போலாமா? அங்க போலாமா? Life-ல என்னதான் ஆகப்போறோம்? அப்படின்ற குழப்பம் இருந்துகிட்டே இருக்கும். இந்த குழப்பத்துக்கெல்லாம், ஒரு மிகப்பெரிய ஒரு solution கொடுக்கக்கூடிய ஒரு விஷயம்தான் ‘கற்க கசடற’. Yes, நம்ம Suryan FM-ஓட, கற்க கசடற Season-3 வேற level-ல start ஆகி போயிட்டு இருக்கு.
இந்த June மாசம் முழுக்க, சாயங்காலம் 7 மணிக்கு, நம்ம Suryan FM-ஓட எல்லா social media platforms-லயும் கற்க கசடற video வந்துரும். இது சம்மந்தமா உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும் இல்லையா? அந்த மாதிரி, எக்கச்சக்க பேருக்கு கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கான எல்லா பதில்களையும் ஆகச்சிறந்த கல்வியாளர்கள் தரப்போறாங்க. So, உங்களுக்கு இருக்க எல்லா doubts-ம் கண்டிப்பா clear ஆயிரும். So, எல்லாருமே இத மிஸ் பண்ணாம பாருங்க. இல்ல, இல்ல, நான் college படிச்சுட்டு இருக்கேன்… எனக்கு எதுக்கு இந்த video? அப்படின்ற மாதிரி இருந்தீங்கன்னா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் 12th படிச்சுட்டு இருப்பாங்க இல்லையா? அவங்களுக்கு share பண்ணுங்க.
கண்டிப்பா, இது எல்லாருக்குமே useful-ஆ இருக்கும்.
Add Comment