Teaser/Trailer

Darbar – Motion Poster

Darbar Motion Poster
Darbar Motion Poster

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு விருந்தாக இன்று “தர்பார்” திரைப்படத்தின் இரண்டாவது மோஷன் போஸ்டர் வெளியானது.

வரும் 9ம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின்தர்பார்” திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார்.

“When terror moves in, he comes out” என்ற வரிகளோடு வெளியான புது விதமான மோஷன் போஸ்டர் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது.