Teaser/Trailer Videos

Adho Andha Paravai Pola Tamil Official Trailer | Amala Paul | Vinoth KR

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்வது இன்றய நடிகைகளின் ட்ரெண்ட் ஆக மாறிவிட்டது. ஆனால் அதில் வெற்றி பெறுபவர்கள் சிலரே. அவ்வகையில் அமலா பால் நடிப்பில் வெளிவரவிருக்கும் அதோ அந்த பறவை போல திரைப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு அடர்ந்த காட்டில் மாட்டிக்கொண்ட பெண் கடந்து வரும் ஆபத்துகளையும் பிரச்சனைகளையும் மையமாக வைத்து இப்படத்தின் கதை நகரும் என தெரிகிறது. இப்படத்தை அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ட்ரைலரை கீழே கண்டு மகிழுங்கள்:

About the author

shafin

உங்களில் ஒருவன்