Teaser/Trailer

Psycho – Trailer | Udhayanidhi Stalin | Ilayaraja | Mysskin

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சைக்கோ ட்ரைலர் வெளியானது.

வசனங்கள் ஏதுமின்றி, இளையராஜாவின் பின்னணி இசையோடு வெளியான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தை ஜனவரி மாத இறுதியில் வெளியிட உள்ளனர்.