மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் “சூரரை போற்று” ட்ரைலர் வெளியானது. சூர்யாவின் 38-வது திரைப்படமான இதை “இறுதிச் சுற்று” படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகி கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் இத்திரைப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
“சாதாரணமான ஒருவனின் அசாதாரணமான கனவு” என்று தொடங்கி அசர வைக்கும் டீசராக வெளியாகி உள்ளது “சூரரை போற்று”.