Teaser/Trailer Videos

V1 – Moviebuff Trailer | Ram Arun Castro, Vishnupriya Pillai | Pavel Navageethan

துருவங்கள் பதினாறு திரைப்படம் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு Crime Thriller விருந்தாக அமைந்தது. அதுபோன்ற நல்ல படங்களை மக்கள் எப்பொழுதும் வரவேற்க தயாராகவே இருக்கின்றனர்.

இந்நிலையில் ராம் அருண் காஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா பிள்ளை நடிப்பில் வெளிவர இருக்கும் V1 Murder Case திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. ஒரு கொலை வழக்கை விசாரிப்பது போல் அமைந்திருக்கும் இந்த ட்ரைலர் விறுவிறுப்பை தூண்டும் விதத்தில் உள்ளது.

இப்படத்தை அறிமுக இயக்குனர் பவல் நவகீதன் இயக்குகிறார். இப்படத்தின் ட்ரைலரை கீழே காணுங்கள்.

About the author

shafin

உங்களில் ஒருவன்