Cinema News Specials Stories

சினிமா வில்லன்… REAL LIFE ஹீரோ!

செல்லம் I LOVE YOU செல்லம்… இப்டி சொன்னதும் தமிழ்நாட்டுக்கு மட்டும் இல்ல உலகத்துக்கே ஞாபகம் வந்து போற அந்த முகம்… YES, பிரகாஷ் ராஜ்.

HEIGHT-னா இப்டி இருக்கனும்; WEIGHT-னா இப்டி இருக்கனும்; முகம்னா இப்டி இருக்கனும்;எல்லாத்தையும் தாண்டி நடிப்புனா இப்டி தான் இருக்கனும். இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமான ஒரு ROLE-னா அது ANTAGONIST ROLE தான்.

அதுல எப்படிப்பட்ட DEPTH ஆன கேரக்டரா இருந்தாலும் தட்டி தூக்கி தொம்ஸம் பண்ற ஒரு மாபெரும் கலைஞர் தான் இவரு.அப்பாவா, அண்ணாவா, காதலனா, வில்லனா… இப்டி எல்லா வகையிலயும் அளந்து வெச்சு நடிப்பாரு.

ஆனா எனக்கு என்ன ஆச்சர்யம்னா, அவரு மட்டும் நடிச்சா பரவால்ல அவரு குரல் கூட நடிக்குதே! இந்த மாபெரும் கணீர் குரல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம்னு பல மொழிகள்ல ஒலிச்சிருக்கு.

Image

5 தேசிய விருதுக்கு சொந்த காரரும் கூட… ACTOR, DIRECTOR, PRODUCER, PRESENTER, POLITICIAN இப்டி பல ஏரியால ஐயா கில்லியா இருக்காரு. ஒரு LOWER MIDDLE CLASS-ஆ கர்நாடகல பிறந்து கர்நாடக INDUSTRY-க்கு போயி அதுக்கப்புறம் தமிழ் INDUSTRY-ல பாலச்சந்தர் அறிமுகப்படுத்தின பல மகான்களுக்கு மத்தில இவரும் ஜொலிச்சாறு.

300 ரூபாய்க்கு அவரோட CAREER START பண்ணி 2000 நாடகத்தில நடிச்சு INDUSTRY-க்குள்ள வந்தாரு. தமிழ் சினிமால வில்லன் ROLE-ல இவர REPLACE பண்ண ஆள் இல்லங்கிறது எப்டி உண்மையோ… அதே மாதிரி இவரு REAL LIFE-ல ஒரு ஹீரோ அப்டிங்கிறதும் உண்மை தான்.

Image

எத்தன சர்ச்சைக்குள்ள மாட்டினாலும் நெனச்சத பேசுற, நெனச்சத கேக்குற, மக்களுக்காக நிக்கிற ஒருத்தர்னா அப்போ அவரு ஹீரோ தான! ஒரு மிகப் பெரிய FAN GIRL-ஆ இந்த SCRIPT எழுதி நான் என் LOVE-ஆ காமிச்சிட்டேன்… ஆனா, என்ன போல பல லட்ச கோடி ரசிகர்கள் இருப்பாங்க… அவங்க சார்பா உங்களுக்கு ஒரு பெரிய பெரிய ‘ஓஹோ’… WE LOVE YOU SIR.

Article by RJ Naga