Vellore RJ’s

RJ Manikanda Prabhu


RJ Manikanda Prabhu

Sooryodhayam – 05 AM to 07 AM

மாமா…..
அப்டின்னு யாராவது பொண்ணுங்க நம்மள ஆசையா கூப்பிட்டா எவ்வளவு நல்லா இருக்கும்.. வயசு பொண்ணுங்க மட்டுமில்ல, வயசான தாத்தா பாட்டி டீன்ஏஜ் காலேஜ் LKG UKG குழந்தைங்களும் ஆசையா மாமா மாமான்னு கூப்பிடுற கிட்டு மாமா நான்தான்.. கிட்டு மாமாலேருந்து Double treat குடுக்கிற மாதிரி சின்றாசு மாமா… சின்னதம்பி பெரியதம்பியில முதலில் சின்னதம்பி அப்புறம் பெரியதம்பி ன்னு நிறைய நிறைய கேரக்டர்ஸ் மூலமா உங்களை சிரிக்க வச்சுட்டிருந்த எனக்கு கிடைத்த மற்றுமொரு வரம் வாய்ப்பு எல்லோருக்குள்ளும் இறை நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும் சூர்யோதயம் நிகழ்ச்சியின் அறிவிப்பாளரும் கூட…
ரசிங்க.. சிரிங்க.. கேளுங்க கேட்டுகிட்டே இருங்க….

RJ Kathik

RJ Karthik

Degree Kaapi – 07 AM to 10 AM

Namma epovum just go with the flow dhan, pesa pudikum, mathavanga pesuradha keka pudikum, cricket freak and most importantly namakku soru dhan ga mukiyam.

RJ Kavi

RJ Kavi

Chinna Thambi Periya Thambi – 10 AM to 11 AM

A fun loving person who speaks his heart out

RJ Jae

RJ Jae

Time Pass – 11 AM to 01 PM
Cine Cafe – 03 PM to 05 PM

Always Nila rasigan, Solo Traveller, GVM’s ardent fan,
சினிமா என்பது பெருங்கடல் தான்!
அதில் சினிமா updates என்பது முத்துக்கள் தான்!!
அந்த முத்துக்களை மொத்தமாக கொடுப்பது உங்கள் RJ Jae தான்!!!
rjjae #rjj #rj_j

RJ Vedha

RJ Vedha

Magalir Mattum : 01PM to 03PM

போகின்ற வழி முழுக்க அன்பு பூக்கள் மலரட்டுமென்ற மாதிரி

அன்பால் உலகை வெல்லலாம்ன்றமாதிரி

அன்பா..
அழகான , ஆரோக்கியமான ,ஆர்பரிப்போட பல விஷயங்களை
உங்க கிட்ட வானொலி மூலமா அந்த வானையும் தொட கூடிய தைரியம் கொடுக்குற விஷயங்களையும் சொல்ற உங்க வீட்டு பொண்ணு…
நான் உங்க RJ Vedha…

RJ-Suba

RJ Suba

Recharge – 06 PM to 09 PM

Yenaku pets na romba pidikum,
Songs pada/keka pidikum,
Surukama solanum nama yepavum Santhosh Subramaniyam haha “Hasini” character dhan.

RJ Sathesh

RJ Sathesh

Iniya Iravu – 09 PM to 11 PM

பயணங்களை நேசிப்பவன்,
                            எந்தவொரு எதிர்பார்ப்பும்யின்றி மனித மனங்களை காதலிப்பவன்,
                            புத்தக வாசிப்போடு, படத்தின் பாடல்களையும் பின்னணி இசைகளையும் ரசிப்பவன்,
                            பிரபஞ்சதோடு ஒன்றிணைந்து வாழ்பவன்.

Suryan FM Twitter Feed

Suryan Podcast