சிறந்த இயக்குனராக, சிறந்த நடிகராக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டவராக, பின்னணி குரல் கொடுப்பவராக...
தமிழ் சினிமாவில் நிகழ்ந்த அற்புதம் ‘மனோ பாலா’

சிறந்த இயக்குனராக, சிறந்த நடிகராக, நகைச்சுவை கதாபாத்திரங்களில் தனக்கென ஒரு தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டவராக, பின்னணி குரல் கொடுப்பவராக...
பல நேரங்கள்-ல வாய்ப்பை தேடி நம்ம போவோம், சில நேரங்கள்-ல வாய்ப்பு நம்மளை தேடி வரும். அப்படி வாய்ப்பு தேடி வந்து அப்புறம் இவரு வாய்ப்பை தேடி போனாரு...