
RJ Vallimanavalan
Sooryodhayam – 05 AM to 07 AM
Chinna Thambi Periya Thambi – 10 AM to 11 AM
நான் RJ Vallimanavalan. எனக்கு கலைகளில் ஆர்வம் அதன் வெளிப்பாடு இசையில் ஆர்வம். ஆன்மீகம் ஈடுபாடு என்பதை விட என் கடமையை உணர வைத்த ஆர்வம். பொழுது போக்க நேரம் இல்லை என்றாலும் சாதிக்க வேண்டும் என்ற தாகம், சாதிப்போம் என்ற நம்பிக்கையில்…

RJ Bala
Vanakkam Nellai – 07 AM to 10 AM
பாளையங்கோட்டையை சுத்தி சுத்தி வந்தவன் ! நெல்லை மாவட்டமே கேட்கும்படி பேசுறேனே அடடே ஆச்சரியக்குறி!!!
சொந்த மண்ணின் வாசம் நம்ம பேச்சுல கொஞ்சம் தூக்கலாவே இருக்கும் எப்போ கேக்கணும் எங்க கேக்கணும் ? தினமும் காலைல 7 மணி ல இருந்து 10 மணி வரை ” வணக்கம் நெல்லை ” ல கேளுங்க நம்ம சூரியன் FM ல ! 90s கிட் என்பதால் நக்கல் நையாண்டிக்கு பஞ்சம் நம்மகிட்ட கிடையாது!

RJ Saranya
Time Pass – 11 AM to 1 PM
Hey guys!! I’m Saranya here. I’m very much known to Tirunelveli people with my soothing and stylish voice. I’m an energetic show presenter and a next door girl who keeps your afternoons interesting. My talk about issues related to women and bring experts from various fields on the forum. I play the most favorite songs by your choice which makes you more comfort to your mood. Connecting you with nativity slang is one of my trick. I love speaking. My face never get tired of laughing. Happiness is not in money but in shopping. I’m a shopaholic. I’m worst in cooking but best in eating 😂.

RJ Ramya
Magalir Mattum – 01 PM to 03 PM
நான் உங்கள் அன்புத்தோழி RJ Ramya… அகமும் புறமும் அறம் நாடும் தமிழின் உண்மைப்புதல்வி, தனக்கென ஓர் தனி அகராதி பதிக்கும் தலைக்கனமற்ற அன்பின் குரல் இவள்..! இந்தக்குரல் நெல்லை மற்றும் தூத்துக்குடி மக்களின் உள்ளம் நிறைந்த குரல்.என்ன பாக்குரீங்க… 😂😅 ஒரு இரண்டு வார்த்த என்னபத்தி நானே சொன்னா நம்பீருவீங்களா… 😂 ஆனாலும் நம்புன நல்ல உள்ளத்துக்கு என் அன்பு என்றும் சொந்தம்….

RJ Jebaraj
Recharge – 6 PM to 9 PM
Hai Nandan RJ JEBARAJ …Nanum tirunelvelikaranthanla….Nan Tirunelveli Suryan FM la CINE CAFÉ (cinema show) pannitu irukken …Summa vala valanu pesama humoura contentoda pesa pudikkum… Ennoda role model sivakarthikeyan.. pudicha punch don’t worry be happy… ennoda punch Uppu thinna thanni kudikanum, buffs thinna vaaya thudaikkanum epdi irkku nalla irkkula… ok friends thodarnthu support pannunga.. kelunga kelunga kettukitte irunga … 😂.

Rj Stephen
Iniya Iravu – 09 PM to 12 AM
RJ Stephen who is the most wanted celebrate in City of Jasmine. His breezy dramatic voice makes the day Joyful. His silky voice makes sleepless city’s night dreamy.