Madurai RJ

RJ Abirami

RJ Abirami

Sooryodhayam – 06 AM to 07 AM
(Monday to Saturday)

இயற்கையின் துணையோடும், இறைவனின் அருளோடும் ஒவ்வொரு நாளின் நம்பிக்கை சூரியோதயம்.
நல்லதையே நினைப்போம்
நல்லதையே விதைப்போம்

RJ-Kannan

RJ Kannan

Vanakkam Madurai – 07 AM to 10 AM

மதுரைக்கே வணக்கத்த சொல்லி
நம்பிக்கையோட உங்க ஒவ்வொரு நாளையும் தொடங்குறதுக்கு
வந்துடுவேன் உங்க தம்பி…

RJ-Stephen

RJ Stephen

Chinna Thambi Periya Thambi – 10 AM to 11 AM
Cine Cafe – 03 PM to 05 PM
Iniya Iravu – 09 PM to 12 AM

RJ Stephen who is the most wanted celebrate in City of Jasmine. His breezy dramatic voice makes the day Joyful. His silky voice makes sleepless city’s night dreamy.

Rj Subramanikandan

RJ Subramanikandan

Chinna Thambi Periya Thambi – 10 AM to 11 AM

தூங்கா நகரின் தூண், பேச்சிலே தேன், பெண்கள் பாதுக்காப்பில் பீட்டர் ஹெய்ன், மதுரை மக்களின் நம்பிக்கையான சேயின், இவனை நம்பினால் நோ பெயின்.

RJ-Meenu

RJ_Meenu..!

Time Pass – 11 AM to 01 PM
Recharge – 06 PM to 09 PM

Aaga sirantha podhai peachu podhai athil mayangadhor unndo..!?
(ஆகச் சிறந்த போதை பேச்சு பேதை,அதில் மயங்காதோர் உண்டோ!?)
Antha peachu pothayila madurai makkala Recharge panna vandhu irukkean na Unga Rj_Meenu🦋💙
Professional Vaayadi with the purity of Aarva kolaru…!

Rj Abinaya

RJ Abinaya

Madura Mathini – 01 PM to 03 PM

சங்கம் வச்சு தமிழ் வளர்த்த மதுரையில, மதுரை தமிழ் மாறாமா பேசுறவ, தூங்கா மாநகரத்துல. மதுர மக்க மனசுல நீங்காம இருக்கிறவ இந்த “மதுரை மதினி”