வீடு கட்ட தேவையான முக்கிய 10 விஷயங்கள்.. – ‘வீடு’னு சொல்லும்போது உங்க மனசுக்குள்ள என்ன தோனாது..? இந்த வார்த்தையை கேட்டாலே எல்லார் மனசுலையும் ஒரு Emotion வரும். ஒரு வீட கட்டி பாரு-னு பெரியவங்க சும்மா சொல்லல. அதுல அவலோ மெனக்கெடல் இருக்கு. நாம நினைக்குற மாதிரி சாதாரணம் விஷயம் கிடையாது. இந்த வீடியோ-ல நீங்க ஒரு வீடு கட்ட விரும்பினா நீங்க செய்யவேண்டிய முதல் 10 விஷயங்கள் பத்தி தான் தெளிவா பாக்கப்போறம். இந்த வச்சு நீங்க நல்ல பிளான் செஞ்சு உங்க வீட உங்களுக்கு – உங்க குடும்பத்துக்கும் பிடிச்ச மாதிரி கட்டி மகிழ்ச்சியா வாழலாம்.
- Budget
முதல்ல ஒரு budget fix பண்ணிக்கோங்க. எவ்வளவு செலவாகப்போகுது, எங்க எதுக்க பணம் போகுது அப்படின்னு split பண்ணி எடுங்க. பின்னாடி போனப்புறம் “அப்பாடி… காசு இல்லே!”ன்னு கண் கலங்காம இருக்கணும். Backup பணம் வைத்துக்கோங்க – unexpected charges வரும்! உங்க பட்ஜெட் பிளான் போட்டு Housing Loan arrange செய்யுற விஷத்தை தொடங்கிருங்க. நீங்க late ஆகிட்டா உங்க வீடு கட்ற பிளான் ரொம்பவும் delay ஆகிடும். முக்கியமா வீடு கற்றத்துக்கு Government Schems என்ன இருக்கு-னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. முறையை எல்லா document ரெடி செஞ்சு வச்சு முயற்சி பண்ணுங்க. அரசாங்கமும் பல சலுகைகள் கொடுக்குறாங்க. அத நீங்க use செஞ்சுக்கணும். - நிலத்த சரியா பாக்கணும்
வீடு கட்ட ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நீங்க வாங்கற நிலம் எப்படி இருக்கு? அது பஞ்சாயத்து இடமா, பட்டா இருக்கா, DTCP approval இருக்கா அப்படின்னு கவனிக்கணும். முக்கியமா அந்த இடம் legal-aana documents-ஓட இருக்கணும். இல்லன்னா பின்னாடி court-கு அலையனும். தெரிஞ்சவங்க உதவியோடு அந்த நிலத்த பத்தின எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சிருக்கணும். ஒரு சட்ட ஆலோசியர்-அ சந்திச்சு உங்களுக்கு தேவையான விஷத்தை கேட்டு தெரிஞ்சுக்கோங்க. குறிப்பா நீங்க வீடு கட்ட போற இடம், school, hospital, office-னு எல்லாத்துக்கும் ஈஸியா இருக்கிற மாதிரி பிளான் பண்ணுங்க. முக்கியமா பிரச்சனைகள் இல்லாத இடம்-ஆ இருக்கனும். அந்த இடத்துல Crime நடக்குதா, safety -கு கேமரா இருக்கா.. போலீஸ் கண்காணிப்பு இருக்கானு கேட்டு தெருஞ்சுக்காங்க. நீங்க வீடு கட்ட போற இடம், நாளைக்கு value கூடுமா-னு கணக்கு போடணும். ground இப்போ எப்படி இருக்கு, இன்னு கொஞ்ச வருஷத்துல எப்படி இருக்கும்-னு நல்ல பிளான் பண்ணுங்க. - முறையா approval வாங்கணும்
already இருக்கிற வீட இடுச்சு நீங்க அந்த இடத்தில வீடு கட்ட விரும்பினா முறைப்படி EB Connection, Water Connection board-ல inform செஞ்சுறணும். அவங்க வந்து அந்த connection அ stop பணத்துக்கு அப்பரும் நீங்க அந்த இடத்துல வீடு கட்டணும். இதுக்கு அப்பரும் நீங்க கட்டப்போற வீட்டோட plan-அ government கிட்ட கொடுத்து approval வாங்கணும். பிறகு EB board கிட்ட சொல்லி இதுக்கான பிரத்யேக connection-அ நீங்க எடுத்துக்கணும். - Planning
குடும்பத்தோடு plan பண்ணனும். உங்களோட பட்ஜெட் என்ன? நீங்க எந்த மாதிரி வீடு கட்ட விரும்புறீங்க? ஒரு நல்ல architect-ஐ consult பண்ணி proper-ஆன layout, elevation பண்ணிக்கணும். நீங்க future-ல balcony வேணும், terrace garden வேணும், car parking big-ஆ வேணும்னு plan பண்ணுங்க. இப்ப design பண்ணது தான் future-ல நம்ம வீட்டு base ஆகும்! உங்க எதிர்காலத்தை யோசிச்சு உங்க வீட்டோட டிசைன் இருக்கனும். நீங்க contract குடுக்கிற Builder அவங்களோட முந்திய work எப்படி இருக்கு? அவங்க success rate? Client review-னு அலசி ஆராய்ஞ்சு பாக்கணும். - வாஸ்து சாஸ்திரம்
இது வந்து நிறைய பேர் முக்கியமா எடுத்துக்குற விஷயம். வாஸ்து ஒழுங்கா இல்லன்னா peace-யே இருக்காது போல feel ஆகுறாங்க. கிச்சன் எது சைட்ல இருக்கணும், master bedroom எது இடத்துல இருக்கணும், அதெல்லாம் வாஸ்து பண்டிட்-ல consult பண்ணி பாக்கலாம். Once வீடு கட்டி முடுச்சுட்டு அது சரி இல்லை, இது சரியில்லை-னு சொல்லக்கூடாது, வீடு கட்டத்துக்கு முன்னாடியே உங்ககிட்ட proper-அ பிளான் இருக்கனும். - கவனமா நீங்க Reseach பண்ணவேண்டிய விஷயம் Materials Selction
சிக்கனமா வேணும்னு கெட்டத வாங்காதீங்க. சிமெண்ட், செங்கல், ராட், wiring – இது எல்லாம் நல்ல quality-ல வாங்கணும். Cheap items வாங்கினா, பின்னாடி leakage, crack, fuse சிக்கல்கள் வரும். ஒரு வீடு 70 வருஷமாவது இருக்கணும். அதான் நம்ம dream house! நம்மளோட Dream house கட்டும்போது எல்லாம் best quality-அ இருக்கவேண்டிய விஷயம் ரொம்பவும் அவசியம். - Supervision – யாரையும் நம்பி விட்டுடாதீங்க
நீங்க site-க்கு அடிக்கடி போய் check பண்ணணும். Contractor நல்லவங்க தானா? Time-க்கு வர்றாங்களா? Materials misuse ஆகுறதா? பாக்கணும். அப்பதான் வீடு கட்டுறதுல நாம வந்து king & queen. planning பண்றதோடு அதா proper-அ executive செய்ய தெரியணும். இந்த மொத்த process-ல நீங்க நினைக்குற மாதிரி வேணும்-னா அதுல உங்க ஈடுபாடு இல்லாம எதுவும் நடக்காது. - interior & design
ஒரு நல்ல architect-ஐ consult பண்ணி proper-ஆன layout, elevation பண்ணிக்கணும். நீங்க future-ல balcony வேணும், terrace garden வேணும், car parking big-ஆ வேணும்னு plan பண்ணுங்க. இப்ப design பண்ணது தான் future-ல நம்ம வீட்டு base ஆகும்! நல்ல quality products-அ வச்சு நீங்க வீடு கட்டின அது ஒரு நல்ல கட்டிடம். அத நீங்க அழகான விஷயங்களா மாத்தணும். அதுக்கு Interior design ரொம்பவும் முக்கியமானது. வீட அழகா மெழுகேதனும். நேரிய டிசைன் பாத்து உங்க குடும்பத்தோடு ஆலோசிச்சு நீங்க பிளான் செய்யணும். ventilation, proper Ambiyance எல்லாம் பாத்து பாத்து select பண்ணுங்க. - safety – water, electricity
உங்க கவனம் இல்லாம Wiring ஏன் இங்க போட்டாங்கன்னு தெரியலைனா உங்களுக்கு future-ல ரொம்பவும் கஷ்டமா இருக்கும். Plumbing பண்ணும்போ exact layout-ஐ சொல்லி – wash basin, water heater, motor setup எல்லாமே.
உங்களுக்கு தெரிஞ்சு நடக்கணும். இல்லைனா, பின்னாடி wall-ஐ திரும்ப வெட்டி பண்ண வேண்டி வரும். Water இல்லாம வீடு இருக்க முடியுமா? நீங்க பாக்குற இடத்துல borewell வருமா? Corporation water வருமா? அப்படின்னு check பண்ணுங்க. Drainage properly connected-a இருக்கு-னு municipal-ஐ consult பண்ணி confirm பண்ணிக்கோங்க. Grill, CCTV, motion sensor lights – இது மாதிரி basic safety setup போட்டுக்கோங்க. நாம இல்லாம வீட்டை விட்டுப் போனாலே ஒரு safety feel உங்களுக்கு எப்பவும் இருக்கணும். - Government Approval & Taxes
போன வருடம் நிறைய பேர் govt approval இல்லாம வீடு கட்டி fine கட்டி இருக்காங்க. Plan approval, EB connection, property tax details எல்லாமே பாத்து govt-க்கு register பண்ணிக்கோங்க. தெரியலைனா உங்கள சுத்தி இருக்குறவங்க கிட்டையும் நீங்க commite பன்னிருக்க Contractor, design engineer கிட்ட கேட்டாலே அவங்களே உங்கள guide பண்ணுவாங்க.
இப்போ நாம பாத்த விஷயங்கள் தான் “புது வீடு கட்டும் போது ஞாபகம் வைக்க வேண்டிய 10 அடிப்படை விஷயங்கள்”. உங்க நண்பர்கள் யாராவது வீடு கட்டப்போகுறாங்களா? இதை அவர்களோட share பண்ணுங்க.
Article By Sakthi Harinath

