தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய Update வெளிவந்துள்ளது.
சமீபத்தில் தளபதி விஜய் தன் ரசிகர்களுடன் நெய்வேலியில் எடுத்துக்கொண்ட Selfie இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு மேலும் ஒரு விருந்தாக Master திரைப்படத்தின் ஒரு குட்டி கதை Single பாடல் வெளியாகும் தேதியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிவிப்பின் படி வருகின்ற பிப்ரவரி 14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்பாடல் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் Single Update குறித்த டுவீட்டை கீழே காணுங்கள்.
Oru kutti kathai sollatuma?
— XB Film Creators (@XBFilmCreators) February 11, 2020
The much expected Master Single track is releasing on February 14th, 5pm 🥰
Happy ahh? 😎#OruKuttiKathai #MasterSingle #Master pic.twitter.com/s8Bz6P20I1