குழந்தை என்று சொன்னவுடன் நம் நினைவுக்கு வருவது குழ்ந்தையின் சிரிப்பு , அனால் குழ்ந்தையை பற்றி தெரியாத பல விஷயங்கள் இப்பதிவில் காண்போம்.
குழந்தை பிறக்கும்போது 10000 சுவை அரும்புகள் இருக்குமாம். இந்த சுவை அரும்புகள் கால போக்கில் மறைந்த விடும். அதனால் தான் பெண்கள் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் பல வித உணவு பண்டங்களை எடுத்துக்கொள்ள சொல்வார்கள்.
குழந்தை ஒரு நாளில் சுமார் 300 தடவை சிரிக்கும், அனால் நாம் ஒரு நாளில் 60 தடவை தான் சிரிக்கின்றோம்.
குழந்தை அம்மாவின் கருவறையில் இருக்கும் போது , குழந்தைக்கு மீசை முளைக்கும் , அந்த முடி உடல் முழவதும் முளைக்கும், பிறகு அந்த குழந்தை அந்த முடியை உண்டு குழந்தை வெளியே வரும் பொழுது மலம் ஆக கழித்துவிடும்.
குழந்தை பிறந்த10 நிமிடத்திலேயே , குழந்தையின் காது கேட்கும் திறன் செயல்பட தொடங்கும். ஓசை எந்த திசையில் இருந்து வருகிறது என்பதை நன்கு கண்டு அறிய முடியும்.
குழந்தையின் சிரிப்பிற்கு கரணம் குழந்தை சுற்றி உள்ளவர்களை பார்த்து சிரிக்க கற்றுக் கொண்டது என்று பல ஆண்டுகளாக நம்பினார் நிறுவனர்கள். அனால் குழந்தைக்கு பிறப்பிலே உள்ளுணர்வால் சிரிக்க தெரியுமாம், அதனால் தான் பார்வையற்ற குழந்தை கூட சிரிக்கின்றது.
குழந்தை பிறக்கும்போது 300 எலும்புகளோடு தான் பிறகும். அதாவது பெயரியவர்களை விட 50 சதவீதம் அதிகம். ஆனால் குழந்தை வளர வளர எலும்புகள் ஒன்றாகி 206 ஆக மாறிவிடும்.
குழந்தை பிறக்கும் போது குழந்தையின் கண்களின் நிறம் நீலமாக தான் இருக்கும், அதன் காரணம் கண்களுக்கு பின்னால் இருக்கும் கருவிழி படலம் மற்றும் குறிப்பிட்ட திசை (tissue ) இல் இருந்து தான் கண்களுக்கு நீல நிறம் வருகிறது.
குழந்தைக்கு 1000 சுவை அரும்புகள் இருந்தாலும், குழந்தை பிறந்த நான்கு மாதங்களுக்கு உப்பின் சுவை உணர முடியாது. இந்த தாமதம் , குழந்தையின் சிறுநீரக வளர்ச்சியை பொறுத்தது.
பிறந்த குழ்ந்தை பெரும்பாலும் , தனது வலது புறம் தான் தலையை திருப்பி கொள்ளுமாம்.

குழந்தைகளுக்கு பெரும்பாலும் பெண்கள் குரல் மிகவும் பிடிக்கும், ஆண்கள் குரலை விட , காரணம் பெண்களின் அதிக கீச்சு குரல் சத்தத்தில் கொஞ்சும் பொழுது , குழந்தைகளுக்கு மிகவும் கவர்ச்சியாக இருக்கும்.
ஒவ்வொரு பிறந்த குழந்தைக்கும் தனித்துவமான அழுகை சத்தம் உண்டு. ஆரய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த ஆய்வில், அம்மாவால் ஒரு அறை முழுவதும் குழந்தைகள் அழுது கொண்டு இருந்தால் கூட தன் குழந்தையின் அழுகை சத்தத்தை அறிய முடியுமாம்.
- Sanam Shetty Viral Gym Workout Photos & Fitness Goals Clicks
- Nandita Swetha Stunning New Photos Take Over the Internet – Trending Images
- Parvati Nair Maldives Honeymoon Vacation Photos Go Viral – Glamorous Clicks
- Pooja Hegde Viral Vintage Look Photos – Suriya Retro Promo Creates Buzz
- Madhuri Jain Looks Elegant in Her Viral Internet Photos – Trending Images Inside
குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களுக்கு குழந்தையால் 8 அல்லது 9 அங்குல தூரத்தில் இருப்பதை மற்றும் தான் பார்க்க முடியுமாம்.