Specials Stories

Gautham Vasudev menon – எலைட் காதல் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்

Gautham Vasudev Menon - Birthday Special
Gautham Vasudev Menon - Birthday Special

Gautham Vasudev Menon, the ace filmmaker known for his stylish storytelling and impactful films, turns a year older on February 25, 2025! With masterpieces like Vettaiyaadu Vilaiyaadu, Vinnaithaandi Varuvaayaa, and Kaakha Kaakha, he has left an indelible mark on Tamil cinema. Join us in celebrating his incredible journey and cinematic brilliance!


எலைட் காதல் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன்

ஒரு ஹீரோ ஹீரோயின் கைய love ஓட புடிக்கிறது அவங்க கண்ணை love ஓட பாக்குறது இது எல்லாத்தையும் வழக்கமா எல்லா சினிமாவுலயுமே நம்ம பார்த்திருப்போம். ஆனா அதே herion ஓட கால்கள love ஓட care ஓட தொட்டு தழுவுறத, massage பண்றதபார்த்திருப்போமா? Only GVM படத்துல mattum தான் இந்த மாதிரி சிம்பிளான elegent love scences – அ பாக்க முடியும்.

Gautham Vasudev Menon - Birthday Special
Gautham Vasudev Menon – Birthday Special

அவரோட படங்கள்ல வர Jessi, Meghna, Nithya, Aradhana, Malini krishnan ன்னு எந்த character வேணும்னாலும் எடுத்துக்கோங்க “பா……இதுக்கு முன்னாடி நான் இவ்ளோ அழகா பார்த்ததே இல்லை என்ற மாதிரி” ஒவ்வொருத்தரும் அவ்வளவு அழகா elite and elegent – அ இருப்பாங்க.

Gautham Vasudev Menon - Birthday Special
Gautham Vasudev Menon – Birthday Special

அதே மாதிரி அவரோட படங்கள்ல வர heros Sathyadev, Surya, Varun, Karthik இன்னு யார எடுத்துக்கிட்டாலும் Blue Jeans, white shirt, கையில காப்பு ,bullet bike, guitar ன்னும் அவங்களும் elite and elegent – அ தான் இருப்பாங்க… இப்படி elite – ஆன நபர்களோட elite ஆன காதல elite ஆன frame – ல காட்டின elite காதல் director GVM அவர்களுக்கு feb 28 ஆம் தேதி பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் பெருமை கொள்கிறது சூரியன் FM

Gautham Vasudev Menon - Birthday Special
Gautham Vasudev Menon – Birthday Special

Article by RJ Bharathi

About the author

Sakthi Harinath