Madurai RJ

RJ Abirami

RJ Abirami

Sooryodhayam – 06 AM to 07 AM
(Monday to Saturday)

இயற்கையின் துணையோடும், இறைவனின் அருளோடும் ஒவ்வொரு நாளின் நம்பிக்கை சூரியோதயம்.
நல்லதையே நினைப்போம்
நல்லதையே விதைப்போம்

RJ Kannan

Vanakkam Madurai – 07 AM to 10 AM

மதுரைக்கே வணக்கத்த சொல்லி
நம்பிக்கையோட உங்க ஒவ்வொரு நாளையும் தொடங்குறதுக்கு
வந்துடுவேன் உங்க தம்பி…

RJ Stephen

RJ Stephen

Chinna Thambi Periya Thambi – 10 AM to 11 AM
Iniya Iravu – 09 PM to 12 AM

RJ Stephen who is the most wanted celebrate in City of Jasmine. His breezy dramatic voice makes the day Joyful. His silky voice makes sleepless city’s night dreamy.

Rj Subramanikandan

RJ Subramanikandan

Chinna Thambi Periya Thambi – 10 AM to 11 AM

தூங்கா நகரின் தூண், பேச்சிலே தேன், பெண்கள் பாதுக்காப்பில் பீட்டர் ஹெய்ன், மதுரை மக்களின் நம்பிக்கையான சேயின், இவனை நம்பினால் நோ பெயின்.

RJ Abinaya

RJ Abinaya

Madura Mathini – 01 PM to 03 PM

சங்கம் வச்சு தமிழ் வளர்த்த மதுரையில, மதுரை தமிழ் மாறாமா பேசுறவ, தூங்கா மாநகரத்துல. மதுர மக்க மனசுல நீங்காம இருக்கிறவ இந்த “மதுரை மதினி”

RJ ROOPAN

RJ ROOPAN

Cine Cafe – 03 PM to 05 PM

உலகம் தெரியாத பய, சினிமா னு எழுதி இருந்தாலே கொஞ்ச நேரம் நின்னு பார்த்து சிலாகித்துப் பேசி கருத்து சொல்ற ஆளு…
டிவி பார்த்தா புள்ள கெட்டுப் போயிருவான்னு சின்ன வயசுல இருந்து டிவியே பார்க்காம, அப்ப்போ திருட்டுத்தனமா சினிமா பார்த்து,
ரேடியோ மட்டும் கேட்டு வளர்ந்த பய…
இன்னும் நிறைய இருக்கு பேச எல்லாத்தையும் ரேடியோல சொல்றேன்

Tune in to Cinecafe in Suryan FM 93.5, (Mon – Fri 3pm) for a dose of cinematic fun, humor, and excitement!

RJ VISHAL

RJ VISHAL

Recharge – 06 PM to 09 PM

CHARGE PANNA PINNA THEDAMA IVANA THEDUNGA . RECHARGE UNGA RJ VISHAL KOODA
RECHARGE – Mon – Fri (6PM – 9PM)

அருவா வாங்கி வந்து அரட்டை அடிக்கற ஸ்டைல்!
இது வேற லெவல் ரீசார்ஜ் பா!
உங்க சிம்மை இல்ல, சிரிப்பை ரீசார்ஜ் பண்ண வர்றாரு RJ விஷால்!