Specials Stories

தலைமுறை தாண்டிய செம்மொழி

பல வரலாற்று பெருமைகளை தன்னுள்ளே கொண்டுள்ள தமிழ் வாழும் தமிழகத்தில், சிறந்த பேச்சாளர்களுக்கான ஒரு வாய்ப்பு.

நம் அடையாளமான தமிழ் மொழிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய சேவையாக ஒரு போட்டி.

தமிழர்களோடும், தமிழர்களின் கலாச்சாராத்தோடும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருக்கும் “சூர்யன் டிஜிட்டல்”-ன் ‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’. இது உங்களுக்கான மேடை, உங்கள் மேடை…

தமிழின் மீது ஆசையும், தமிழ் பேசுவதில் ஆர்வமும் உள்ளவரா நீங்கள்…?

“தலைமுறை தாண்டிய செம்மொழி” என்ற தலைப்பில் 2 நிமிடங்களுக்கு மிகாமல் பேசி, எங்களுக்கு அனுப்புங்கள். 18 வயதிற்கு ,மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்துக்கொள்ள முடியும். நடுவர்கள் ‘பாரதி பாஸ்கர்’ மற்றும் ‘பட்டிமன்ற புகழ் ராஜா’ அவர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற 3 நபர்களுக்கு அட்டகாசமான பரிசு காத்திருக்கிறது.

போட்டிக்கான விதிமுறைகள் :

  1. உங்கள் தமிழ் பேசும் காணொளி தூய தமிழில் இருக்கவேண்டும்.
  2. காணொளியின் நீளம் 2 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது.
  3. 18 வயதிற்கு மேற்பட்டவட்டர்கள் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும்.
  4. காணொளியை 8925779557 என்ற WhatsApp எண்ணிற்கு மட்டுமே அனுப்பவேண்டும். மற்ற சமூக வலைத்தளங்களில் (Facebook, Gmail, Instagram, Twitter) வழியாக அனுப்பினால் அது போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
  5. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
  6. போட்டிக்கான காணொளிகளை அனுப்ப கடைசி தேதி நவம்பர் 7, 2020.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.