Cinema News Stories

தமிழ் நெஞ்சங்கள கொள்ளை கொண்ட ‘மீரா ஜாஸ்மின்’

Meera Jasmine Photos

தமிழ் நெஞ்சங்கள கொள்ளை கொண்ட மல்லிகை நம்ம ’மீரா ஜாஸ்மின்’ அவங்கள பத்தி தான் நா சொல்ல போறேன்.

  1. Jasmine Mary Joseph தான் நம்ம Meera Jasmine. சினிமாவுக்க Meera Jasmine-னு Name Change பண்ணிகிட்டாங்க.
  2. 2001-ல மலையாள திரைப்படம் மூலமா சினிமா இண்டஸ்ட்ரிக்கு வந்தாங்க. அதுக்கு அப்பறம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்-னு நாலு Language-லயும் அசத்தினாங்க.
  3. 2004-ல மலையாளத்துல வெளிவந்த Paadam Onnu: Oru Vilapam படத்துக்கு மீரா ஜாஸ்மின்-க்கு National Film Award For Best Actress கிடைச்சுது. இந்த படத்துல அவங்க நடிப்ப தாண்டி அந்த Character-அ வாழ்ந்துருப்பாங்க.
  4. லிங்குசாமி Direction-ல வெளிவந்த ரன் படம் மூலமா தான் தமிழ் சினிமாக்கு அறிமுகம் ஆனாங்க 2001-ல. அந்த படத்துல வேற Heroine Fix பண்ணிருந்தாங்க Shooting 2 Days முடிஞ்சுருச்சு. ஆனா ஒரு Satisfaction இல்ல, அதுக்கு அப்பறமா தான் மீரா ஜாஸ்மின Fix பண்ணினாங்க. படமும் Blockbuster Hit குடுத்துச்சு.
  5. தமிழ் சினிமால ஒரு காலத்துல கொடிகட்டி பறந்தாங்க மீரா ஜாஸ்மின் அந்த Time-ல இருந்த எல்லா முன்னணி Heroes கூடவும் நடிச்சாங்க, எல்லா படமுமே ஒரு Period-ல Hit குடுத்துச்சு.
  6. 2004-ல ஆயுத எழுத்து படம் நடிக்குறப்போ மீரா ஜாஸ்மின்-க்கு தமிழ் சுத்தமா தெரியாது. சும்மா நடிச்சி கொடுத்தோம்னு இல்லாம நம்ம தமிழ் மொழிய முறையா கத்துக்கிட்டு அவங்க Own Voice-ல Dubbing பண்ணி குடுத்துருக்காங்க. அப்படி ஒரு Dedicative Person மீரா ஜாஸ்மின்.
  7. சண்டக்கோழி படம் 2005-ல Meera Jasmine-க்கு எதிர்பாராத வெற்றிய கொடுத்துச்சு.
  8. இப்போ தமிழ் Cinema-ல பெருசா படங்கள் நடிக்காட்டியும் மலையாளம்ல கலக்கிட்டு தான் இருக்காங்க.
  9. Meera Jasmine 3 முறை State Film Award வாங்கிருக்காங்க, 3 முறை Film Fare Award வாங்கிருக்காங்க, 2 முறை Tamilnadu State Film Fare Award-னு பல விருதுகள் வாங்கிருக்காங்க.
  10. கொஞ்ச நாளுக்கு முன்னாடி அதிக Weight Gain ஆனாங்க ஆனா இப்போ செம்மயா Weight Loss பண்ணிருக்காங்க. 2001-ல எப்படி இருந்தாங்களோ அவ்ளோ Young-அ இப்பவும் இருக்காங்க.

தமிழ் நெஞ்சங்கள கொள்ளை கொண்ட மீரா ஜாஸ்மின்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.