நிச்சயமாக இங்கு ஒவ்வொரு நபரிடமும் ஏகப்பட்ட திறமை உள்ளது. அதை வெளிக்காட்டுவதற்கான மேடை தான் கிடைப்பதில்லை. இனி அந்த கவலை வேண்டாம். உங்களுக்காகவே வந்துள்ளது Suryan Idol.
நீங்கள் ஆடலாம், பாடலாம், பேசலாம். வெற்றி பெறுவோர் பரிசுகளை அள்ளிச் செல்லலாம். உங்கள் திறமையை உலகறியச் செய்யலாம்.
Suryan Idol-ல் கலந்து கொள்வதற்கான விதிமுறைகள் இதோ!
- பாடல், நடனம் மற்றும் பேச்சில் சிறந்து விளங்குபவர்கள் 1 நிமிடத்திற்குள் உங்கள் வீடியோவை பதிவு செய்ய வேண்டும்.
- சூரியன் FM Whatsapp எண் 86680 95588-ஐ உங்கள் மொபைலில் save செய்து ‘Hi Suryan FM’ என மெசேஜ் அனுப்பவும். பின்னர் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து இறுதியாக உங்களது வீடியோவை அப்லோட் செய்யவும்.
- வீடியோவில் ஒருவர் மட்டுமே தெரிய வேண்டும்.
- ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
- எந்த போட்டிக்கும் வயது வரம்பு கிடையாது.
- பாட்டு, நடனம் இரண்டிலும் தமிழ் பாடல்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்.
- பேச்சு போட்டியில் “தமிழ் ஏன் சிறந்த மொழி?” என்ற தலைப்பில் மட்டுமே பேச வேண்டும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
சூரியன் FM இன் ‘Suryan Idol’ வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் திறமையை உலகறிய செய்யுங்கள். அட்டகாசமான பல பரிசுகளை வெல்லுங்கள்.
மேலும் விவரங்களுக்கு சூரியன் FM டிஜிட்டல் பக்கங்களை பின் தொடருங்கள்.
Suryan FM | Suryan FM Twitter | Suryan FM Facebook | Suryan FM Insta | Suryan FM Youtube | Suryan FM Share Chat