Specials Stories

Love Today ‘Ivana’ தான் Today Boys-க்கு Crush

Love Today படத்து மூலமா பலரது மனசு-ல Crush ஆனவங்க தான் Ivana. ஒரே படத்துல Famous ஆகிட்டாங்க-னு நெறைய பேரு நெனச்சிருப்பாங்க. ஆனா Ivana, Love Today படத்துக்கு முன்னாடி நிறைய படங்கள்-ல நடிச்சிருக்காங்க. ரஜினி, சூர்யா மாதிரி இவங்களும் தன்னோட பெயரை Ivana-னு சினிமாவுக்காக மாத்திக்கிட்டாங்க,

இவங்களோட உண்மை பெயர் Aleena Shaji. February 25, 2000 Kerala-ல இருக்க Aluva-ல பொறந்தாங்க. Aleena தன்னோட 12 வயசுல குழந்தை நச்சத்திரமா Prithiviraj மற்றும் Sasikumar இணைந்து நடித்த MASTERS(2012) என்ற படத்தின் மூலமா திரையுலகத்துல அறிமுகம் ஆகுறாங்க. மூன்று வருடத்திற்கு பிறகு RANI PADMINI (2015) படத்துலயும் நடித்தார், பிறகு Anuraga Karikkin Vellam(2016) என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தின் மகளாக நடித்தார்.

அதை பற்றிய Article-ஐ கண்ட தமிழ் திரைப்பட இயக்குனர் பாலா, தன்னுடைய அடுத்த படமான Naachiyar(2018) படத்தில் நடிக்கவைத்தார். அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் Aleena. இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்களான Jyothika, GV Prakash உடன் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் Aleena. இவரிடம் இயக்குனர் பாலா தான் தமிழ் மக்களுக்கு புரியும் படி பெயர் மாற்ற கூறினார்.

அதன் படி Aleena தனது பெயரை சினிமாவுக்காக ’Ivana’ என்று மாற்றிக்கொண்டார். இந்த படத்துக்காக Ivana தமிழ் கற்றுக்கொண்டு, வெகுளிப் பெண்ணாக “அரசி” என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரிடம் பாராட்டு வாங்கினார், பின்னர் சிவகார்த்திகேயனின் Hero படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு கோமாளி படத்தின் இயக்குனர் Pradheep Raganathan இயக்கி நடித்த Love Today என்ற படத்தில் Nikitha என்ற கதாபாத்திரத்தில் நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். இந்த படம் மூலம் இவர் Love Today Ivana என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

அதன் பிறகு M.S.Dhoni தயாரிப்பில் Harish Kalyan உடன் Let’s Get Married என்ற படத்திலும், Mantra Veerapandian என்ற அறிமுக இயக்குனரின் Mathimaran படத்தில் மதி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பும் பெற்றார். அடுத்தடுத்து படங்களிலும் நடித்து கொண்டு வருகிறார், இவானாவின் இனி வரும் எல்லா படங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

Article By Rj Mark Vishnu