Cinema News Specials Stories

ட்ரெண்டிங் டைரக்டர் ‘நெல்சன் திலீப்குமார்’

இப்போலாம் ஹீரோ Screen-ல வந்தா ஹிட் ஆகுதோ இல்லையோ டைரக்டர் Screen-ல வந்தா பயங்கரமா ஹிட் ஆகுது, அதுலயும் நம்ப ட்ரெண்டிங் டைரக்டர் ‘நெல்சன் திலீப்குமார்’ Screen-ல வந்தா மில்லியன் வியூஸ் வரலைனா தான் ஆச்சர்யம்.

நெல்சன் திலீப்குமார் ஒரு Jovial ஆன ஜாலி டைரக்டர். அவருடைய கேரக்டர் மாறி படமும் Action & காமெடி Genre-ல Family audience-அ மனசுல வச்சு எடுப்பாரு. சினிமா மேல ஆர்வம் இருக்க எல்லாரும் சென்னை நோக்கி ஓடி வரதுண்டு. அந்த மாறி எந்த ஒரு பின்புலமும் இல்லாம சென்னை வந்து ஒரு Tv channel-ல Script writer-அ இருந்து அதுக்கப்புறம் Shows டைரக்ட் பண்ண ஆரம்பிச்சாரு.

Nelson-Dilipkumar

ஒரு SENSATIONAL Show ஓட 1st season-அ நெல்சன் தான் டைரக்ட் பண்ணாரு அது மூலமா நிறைய Contacts கெடச்சுது. ஒரு Particular show மூலமா சிம்பு ஓட ரொம்போ Close ஆயிட்டாரு. So அவர் கிட்ட Approach பண்ணி அவருடய 1st movie ஹன்சிகா மோத்வானி ஓட எடுத்தாரு. அந்த படம் தான் ‘வேட்டை மன்னன்’. ஆனா Some issues அந்த படத்த ரிலீஸ் பண்ண முடில. அப்பறம் Lyca productions கூட சேந்து Blockbuster படமான கோலமாவு கோகிலா படத்த டைரக்ட் பண்ணி ரிலீஸ் பண்ணாரு.

சும்மா சொல்லக்கூடாதுங்க அவருடய Thought process ultimate-அ இருக்கு. Especially யோகிபாபு, நயன்தாராவ Pair பண்ணனும்னு நெனச்சாரே, அங்க நிக்கிறாரு.

வேலூர்ல Schooling முடிச்சிட்டு சென்னைல சினிமாக்குனே ப்ரத்யேகமா இருக்க Visual communication-அ Complete பண்ணாரு. அதுக்கப்புறம் சீரியல் Show-னு பயங்கர Busy ஆயிட்டாரு.

Nelson-Dilipkumar

நல்ல Friends இருந்தா எத வேணாலும் சாதிக்கலாம்ங்கிறதுக்கு இவரு ஒரு முக்கிய உதாரணம். அருண்ராஜா, சிவ கார்த்திகேயன், விக்னேஷ் சிவன், அனிருத் இப்படி அவருடைய துறையிலேயே நல்ல நண்பர்களை சம்பாதிச்சிருக்காரு.

ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிறாங்க. வெற்றி பெற்ற மனிதர்களுக்கு தானாவே வாய்ப்பு அமையும்ங்கிறது உண்மை தான் போல. யாருமே எதிர்பாக்காத ஒரு கோல்டன் Voucher இவருக்கு கெடச்சுது.

Nelson-Dilipkumar

Yes… Sun pictures கூட தளபதி 65 டைரக்ட் பண்ற ஒரு Opportunity இதுக்கு மேல என்ன Sir வேணும். சினிமால Positives & Negatives ரெண்டுமே இருக்கும். சில படம் நெனச்ச மாதிரி அமைஞ்சிரும், சில படம் நெனச்சத விட ஸ்பெஷல் Ah அமையும், சில படம் இல்ல இல்ல சொல்லவேண்டா, இப்படி Mixed ஆன Comments தான் வரும்.

எல்லாமே Learning தான் நம்ப Life-லயே எத்தனையோ Decisions தப்பா தான் எடுக்கிறோம். அத மாத்தி சரி பண்றது இல்லையா அந்த மாறி தான். ஒரு நல்ல மனிதரா இருந்தா எது தொட்டாலும் வெற்றி தான். So நெல்சன் திலீப்குமார் ஒரு நல்ல மனிதர் நீங்க தோட்ட எல்லாமே உங்களுக்கு தங்கமாவே அமையட்டும்.

ALL THE BEST THALA VERA MAARI VERA MAARI.

Article by RJ Naga