Stories Trending

நம்ம மனோபாலாவா இது !!!

Manobala

பிரபல நடிகர் மற்றும் இயக்குனரான மனோபாலா அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே இணையத்தில் அவரது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இப்பதிவில் மனோபாலா, தனது புதிய லுக் எப்படி இருக்கிறது என தன் ரசிகர்களிடம் கேட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை ரசிகர்கள் பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மனோபாலாவின் புதிய புகைப்படங்களையும், அது குறித்த ட்விட்டர் பதிவையும் கீழே காணுங்கள்.

PC : Prashanth
PC : Prashanth
PC : Prashanth
PC : Prashanth

About the author

shafin

உங்களில் ஒருவன்