Cinema News Stories

தலைவர் 168-ன் தரமான Update

தர்பார் படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படம் குறித்த முக்கிய Update வெளிவந்துள்ளது.

மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் ,சூரி , சதிஷ் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. தல அஜித்தை வைத்து 4 படங்களை இயக்கிய சிறுத்தை சிவா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்து இப்படத்தின் Update-க்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டு இருந்தார்கள்.

இந்நிலையில் தலைவர் 168 படத்தின் Title அப்டேட் வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு அண்ணாத்த என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சன் பிச்சர்ஸ் தலைவர் ரஜினிகாந்தை வைத்து தயாரிக்கும் மூன்றாவது படம் அண்ணாத்த என்பது குறிப்பிடத்தக்கது.

About the author

alex lew