டாப் 10 தமிழ் நடிகர்களின் மறக்கமுடியாத கல்லூரி படங்கள் லிஸ்ட் – இந்த பட்டியலில் தமிழ் சினிமா டாப் நடிகர்கள் நடித்துள்ள கல்லூரி திரைப்படங்களின் பட்டியல் உள்ளது. இதில் ரஜினியின் பேட்ட, விஜய்யின் நண்பன் போல டாப் 10 தமிழ் நடிகர்களின் சிறந்த மற்றும் மறக்கமுடியாத ரீசென்ட் தமிழ் படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. முழு லிஸ்ட் இதோ.
ரஜினிகாந்த் | பேட்ட

விஜய் | நண்பன்

அஜித் குமார் | ஏகன்

கமல் ஹாசன் | வசூல் ராஜா MBBS

சிவகார்த்திகேயன் | டான்

தனுஷ் | குட்டி

சூர்யா | சில்லுனு ஒரு காதல்

சிலம்பரசன் | வல்லவன்

விக்ரம் | சேது

விஜய் சேதுபதி | தர்மதுரை
