Stories Trending

All you need to know about Suryan FM’s new website

Suryan FM

Continuing to revamp and improve on its digital presence, Suryan FM re-launches its website, this time with state-of-art technology and with a different goal. What is the new goal? To become an entertainment player in the digital space.

The website will have entertainment news, videos, celebrity interviews, live coverage of major events, opinion articles, pages for individual RJs and more. It’s interactive, visual and is the biggest step yet in establishing Suryan FM’s presence as a major digital player in the Tamil Nadu.  The website will also serve as a platform where all of Suryan FM’s popular social media offerings, including Suryan Explains, 360 and Mic Testing, will be available.

The website, designed for mobile phone screens (looks equally good on a desktop monitor), will be more than just a page with RJs and shows, putting user experience at the core of what it wants to achieve.

The last six months have seen a lot of activity in the digital space, including the attainment of 1 million ‘likes’ on Facebook, live coverage of major events, including Jallikattu in Madurai, entering the list of top 100 Facebook pages with highest video views, but the launch of the website is a step in a new direction for Suryan FM digital. The website will be at the centre of everything that we do, with our strong social media pages supplementing it.

Truly embracing the phrase of ‘going digital’, Suryan FM continues to set new benchmarks and innovate, with the sole aim of catering to its over 1 crore audience.

Suryan FM ketturukeenga, inime paarkavumporeenga!


வேகமான டிஜிட்டல் உலகில், சூரியன் எப் எம் தனது வலைத்தளத்தை புதுப்பித்து, தொடர்ந்து மேம்படுத்திவந்து மீண்டும் திறக்கிறது. இந்த முறை கலை, தொழில்நுட்பம் மற்றும் வேறு சில துறைகளுடன், புதிய இலக்குடனும் செயல்பட ஆவணமாக இருக்கிறது. இந்த டிஜிட்டல் இடத்தின் புதிய இலக்கே நீங்கள் இங்கே ஒரு பொதுஅறிவு மற்றும் பொழுதுபோக்கு வீரராக வலம்வரலாம்.

இந்த வலைத்தளம் பொழுதுபோக்கு செய்திகள், வீடியோக்கள், பிரபலங்களின் நேர்காணல்கள், முக்கிய நிகழ்வுகள், மக்களின் கருத்துக்கணிப்புகள், மற்றும் சூரியன் எப் எம்-ன் RJ களுக்கான தனிப்பட்ட பக்கங்களைக் கொண்டிருக்கும்.

மேலும் இவ்வலைத்தளம் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கும் சூரியன் எப் எம்-ன் Suryan Explains, Suryan 360 and Mic Testing போன்றவை ஒரே இடத்தில் உள்ளடக்கியிருக்கும்.

‘டெஸ்க்டாப் மானிட்டரில் தான் பார்க்க முடியும்’ என்றில்லாமல்,

மொபைல் போன் (Mobile Screen) திரைகளுக்காக சூரியன் எப் எம் வலைத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒரு ரேடியோ வலைத்தளத்தில், RJ கள் மற்றும் நிகழ்ச்சிகளின் (Shows) குறிப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும் என்றில்லாமல், பலத்தரப்பட்ட பயனாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்து,

அனைவரும் விரும்பும் வகையில், பொழுதுபோக்கு அம்சத்துடன் ஒரு புதிய அனுபவத்தை இவ்வலைத்தளம் உங்களுக்கு வழங்கும்.

கடந்த ஆறு மாதங்களில், சூரியன் டிஜிட்டல் நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ளது. பேஸ்புக்கில் 1 மில்லியனுக்கும் அதிகமான விருப்பங்களை (LIKE) அடைந்து, மதுரையில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பெரிய நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்து,  அதிகமான வீடியோ காட்சிகள் (Video Views) பார்க்கும் பேஸ்புக் பக்கங்களில், இந்தியாவின் சிறந்த 100 பேஸ்புக் பக்கங்களின் பட்டியலில் இடம்பெற்றது என ஒரு புதிய திசையில் ஒரு படிமேல் முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மேலும் இந்த புதிய வலைத்தளத்தில் எங்களின் அனைத்து சமூக ஊடக பக்கங்களும் (Social Media Pages) ஒரே இடத்தில் இருப்பதால், உங்களின் நேரம் சேமிக்கப்பட்டு, எங்களின் அனைத்து பதிவுகளையும், ஒரே இடத்தில் உங்களிடம் சேர்க்கிறோம்.

கோடிக்கணக்கான சூரியன் எப் எம் ன் ரசிகர்களுக்கு டிஜிட்டல் வழியில் அவர்களின் அறிவு பசிக்கு உணவளிக்கும் குறிக்கோளோடு, புதிய வரையறைகளைத் (Benchmarks) தக்கவைத்து, பல புதுமைகளை புகுத்தி,

இனி சூரியன் எப் எம் ஐ கேட்டத்தோடு மட்டுமில்லாமல், பார்க்கவும் போகிறீர்கள்

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.

6 Comments

Click here to post a comment