Specials

பள்ளிப்படிப்பிற்கு பிறகு என்ன படிக்கலாம்? | கற்க கசடற – 3

Karka-Kasadara

12-வது முடிச்சாச்சு… அடுத்து என்ன படிக்கலாம்?

தங்கச்சிய Viscom படிக்க வைக்கலாமா? Education system correct-ஆ தான் இருக்கா? Doctor ஆகணும் அப்படிங்குறது என் தம்பியோட கனவு.

Image

What will be the future of education system? இப்படி பல குழப்பங்கள் உங்களுக்குள்ள ஓடிட்டு இருக்கா? குழந்தைகள் எதிர்காலம் பத்தி ஒரே யோசனையா இருக்கா?

உங்கள் கேள்விகளுக்கான விடை இன்று முதல் இரவு 7 மணிக்கு உங்கள் சூரியன் FM டிஜிட்டலில் காணத்தவறாதீர்கள்!

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.