Specials Stories

நீரின்றி அமையாது உலகு

world water day 2026 2
world water day 2026 2

பொதுவாக நீரின்றி அமையாது உலகு என்பார்கள் yes correct..

 அதுவும் summer time  எத தேடுறமோ இல்லையோ  வாட்டர் ஜூஸ்ன்னுliquid items  எல்லாத்தையும் தேடுவோம் .வாட்டர் ரொம்ப ரொம்ப பprecious  ஆன ஒரு விஷயம் எல்லா மனுஷங்களோட லைஃப்லயும் எல்லாத்தைலயும் பாசிட்டி நெகட்டிவ் இருக்க மாதிரி இந்த வாட்டர்லயும் நிறைய இருக்கு இது பத்தின விழிப்புணர்வுக்காக தான் இந்த water day  மார்ச் 22nd அனுசரிக்கப்பட்ட வருது …

இதுல என்ன விழிப்புணர்vu இருக்குன்னு யோசிக்கிறீங்களா?

 நம்ம பூமி தண்ணீர் நல்லாத்தான் சூழ்ந்து இருக்கனு research  சொன்னாலும் 71 % தண்ணீர் சுத்த மற்ற தண்ணியாவும் வெறும் 3% தண்ணீர் தான் சுத்தமான தண்ணியாவும் இருக்கிறது …

IDHU அதிர்ச்சி அளிக்ககூடிய செய்தி தான் இருக்கு அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் பல themes ல கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த 2026 பெண்கள் இந்த சமூகத்துல தண்ணீரை அடிப்படையா கொண்ட சுகாதாரமற்ற சூழலை எதிர்கொண்டு வராங்க .இந்த மாதிரி நீரினால பாதுகாப்பற்று சூழல தடுக்கும் விதமா கல்வி ஆரோக்கியம் மற்றும் பொருளாதார சூழல் வாய்ப்புகள் இருக்கணும்ங்கறதுதான் இந்த வருஷத்தோட theme.

  தண்ணீர் ரொம்ப முக்கியம் இயற்கையில் இலவசமா கிடைச்சாலும் குறைந்த அளவில தான் இருக்குறது தான் நினைவில் வச்சுக்கணும் . தேவையற்ற பயன்பாட்டுக்காக எதிர்காலத்தில் தேவையான பயன்பாட்டிற்கு இல்லாத மாதிரி பண்ணிட கூடாது \

மனிதர்கள் மட்டுமே இயற்கையின் வளங்களை.தேவையற்ற செயல்களுக்கு காக குறைத்து வருகின்றனர். அதைப் பேணி காப்பது நம் ஒவ்வொருவரின் கடமை …. உலக தண்ணீர் தினத்தில்  அக்கறையுடன் suryan fm

                                                                                                             Article By – RJ VARSHA